ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசாங்கத்தை முறையாக அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா வியாழக்கிழமை (03) மாறியுள்ளது.
அதன்படி, ஆப்கானிஸ்தானின் புதிதாக நியமிக்கப்பட்ட தூதர் குல் ஹசன் ஹாசனிடமிருந்து முறையான நற்சான்றிதழ்களைப் பெற்றதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சு...
வங்கதேசத்தில் பிரதமராக இருந்த அவாமி லீக் கட்சித் தலைவர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கடந்த ஆண்டு மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இது வன்முறையாக மாறிய தையடுத்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5...
மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் ( பாஜக) முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.
பாஜக...
ஹமாஸ் உடனான 60 நாட்கள் போர் நிறுத்தத்தை இறுதிசெய்ய இஸ்ரேல் ஒப்புகொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
போர் நிறுத்தத்தை இஸ்ரேல் ஒப்புக்கொண்டால் அதனை ஹமாஸ் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் ட்ரம்ப் வலியிறுத்தியுள்ளார்.
தாய்லாந்தின் பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை பதவி நீக்கம் செய்யக் கோரும் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அரசியலமைப்பு நீதிமன்றத்தால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அவரை பதவி நீக்கம் செய்யக் கோரி 36 செனட்டர்கள் தாக்கல்...
அமெரிக்காவில் எந்த நாடுகள் வேண்டுமானாலும் வர்த்தகம் செய்யலாம். ஆனால் அதற்கு 25% அல்லது 30% அல்லது 50% அல்லது 10% என வரி செலுத்தவேண்டி இருக்கும் என்று கூறியுள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...
ஈரானின் உயர்மட்ட ஷியா மதகுருவான கிராண்ட் அயதுல்லா நாசர் மகரெம் ஷிராசி, டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக ஒரு மத ஆணையை (ஃபத்வாவை) பிறப்பித்துள்ளார்.
இந்த ஆணை அவர்களை...
போதுமான மனிதாபிமான உதவி தொடர்ந்து கிடைக்காததால், காசா பகுதியில் உள்ள குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது 66 ஐ...