Update: இஸ்ரேலில் பதற்றம் – இலங்கையர்களுக்கு கடுமையான எச்சரிக்கை

லெபனான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருவதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது இந்த நிலையில், இஸ்ரேலில் உள்ள இலங்கை பிரஜைகள்...

Breaking’ஈரானிலிருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டன’

இஸ்ரேலை நோக்கி ஈரானிலிருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் இன்று தெரிவித்துள்ளது. இஸ்ரேல் முழுவதும் எச்சரிக்கையொலிகள் எழுப்பப்பட்டுள்ளதுடன், இஸ்ரேலியர்கள் பதுங்குழிகளுக்குள் சென்றுள்ளனர். இஸ்ரேலின் அயல்நாடான ஜோர்தானின் வான்பரப்பில் ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டுள்ளது. 100 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Breaking News ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படும் செய்தி தொடர்பில்…

தமது தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் உறுதிப்படுத்திய போதிலும் ஹிஸ்புல்லாவின் தரப்பிலிருந்து எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை என சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா தெரிவித்துள்ளது.  

ஜனாதிபதி அநுரவுக்கு பைடன் வாழ்த்து

ஜனாதிபதித் தேர்தலில் வென்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் கண்காணிப்பாளர்கள் இலங்கை வருகை

சர்வதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளைச் சேர்ந்த 71 பிரதிநிதிகள் இலங்கை வருகை தந்துள்ளனர்     அவர்களில் 43 பேர் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள் , 22 பேர் பொதுநலவாய நாடுகளை சேர்ந்தவர்கள். கூடுதலாக, தேர்தல்களுக்கான ஆசிய...

(clicks) சாதனை படைத்த பட்டத்து இளவரசர் ஒட்டகத் திருவிழாவும் இலங்கை கலைஞரின் வகிபாகமும்

கடந்த மாதம் 2024.08.10 ஆம் திகதி ஆரம்பமான பட்டத்து இளவரசரின் ஒட்டகத் திருவிழா கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக நடைபெற்று இன்று முடிவுக்கு வந்தது. அதன் இறுதி நாளான இன்று அதி கூடிய...

மனைவிக்கு பிரசவம் ; செலவுக்கு மகனை விற்ற கணவர்

உத்தரபிரதேசத்தில் பர்வா பாட்டியை சேர்ந்தவர் ஹரீஸ் படேல். இவர் ஒரு கூலித்தொழிலாளி ஆவார். இவருக்கு ஏற்கனவே 5 குழந்தைகள் இருக்கிறார்கள். இப்போது அவரது மனைவிக்கு தனியார் மருத்துவமனையில் 6வது குழந்தை பிறந்துள்ளது. ஆனால், மருத்துவமனை...

ICC தலைவராக ஜெய்ஷா போட்டியின்றி தேர்வு

சர்வதேச கிரிக்கெட் சபையின் செயலாளராக பணியாற்றி வந்த ஜெய் ஷா ஐசிசி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி.) தலைவராக தற்போது நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்கிளே பதவி காலம்...