கனேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொஹமட் அஸ்மான் ஷெரிப்தீன் என்ற 34 வயதான நபர் புத்தளம் பாலாவி பகுதியில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...
பிரீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் நாளை (18) முதல் மாவின் விலையைக் குறைக்க தீர்மானித்துள்ளன.
இதன்படி, ஒரு கிலோ பிரீமா மற்றும் செரண்டிப் கோதுமை மாவின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனங்கள்...
சுதந்திர இலங்கையின் 79ஆவது வரவு – செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க திங்கட்கிழமை (17) பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.
2025 ஆம் ஆண்டு 5% பொருளாதார வளர்ச்சியை...
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் இன்று (16) மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக்கட்சியின்...
இலங்கையில் அச்சு, இலத்திரனியல், இணையத்தளம் மற்றும் பதிவு செய்யப்பட்ட சமூக ஊடகங்களில் பணிபுரியும் தமிழ் மொழிபேசும் ஊடகவியலாளர்கள் மற்றும் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு தனித்துவத்துடன் செயற்படக்கூடிய அமைப்பை உருவாக்குவதற்கான முதல் முயற்சியாக விசேட கூட்டமொன்று...
நாளை (17) சமர்ப்பிக்கப்படவுள்ள 2025 வரவு செலவுத் திட்டத்தின் இறுதி ஆவணத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (16) பார்வையிட்டார்.
ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவர் இதனை பார்வையிட்டுள்ளார்.
நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த...
சர்வதேசப் பாடசாலைகளின் தரங்கள் குறித்து அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியினால் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.
பெப்ரவரி 01. 2025 ஆம் திகதி நடைபெற்ற விசேடக் கூட்டத்தில் சமூகத்தில் ஏற்பட்டுள்ள பல பிரச்சினைகள் சம்பந்தமாக...