கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 141 பேர் குணமடைந்துள்ளனர்.
அதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 550கவும் மரணித்தவர்களின் எண்ணிக்கை 10கவும் பதிவாகியுள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 561,412ஆகவும் தொற்றுள்குள்ளானவர்ககளின்...
வருடத்தின் முதலாவது எரிக்கல் வீழ்ச்சியினை பார்வையிடும் வாய்ப்பு, இலங்கையர்களுக்கு இன்று நள்ளிரவு முதல் கிட்டவுள்ளதாக ஆதர் சி க்ளார்க் மையம் அறிவித்துள்ளது.
மணித்தியாலத்திற்கு 60 முதல் 200 வரையான எரிகற்கள் விழும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக...
கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே "எதிர்காலத்தில் எரிபொருள் விலை அதிகரித்தாலும் மின்சாரக் கட்டணத்தில் மாற்றம் ஏற்படாது" என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது கூறியுள்ளார்.
அகில இலங்கை ஆயுர்வேத சுகாதார சேவையாளர் சங்கத்திற்கு உட்பட்ட ஆயுர்வேத வைத்தியர்கள் இன்று(24) சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்
சுகாதார சேவையாளர்களுக்கு மூன்று மாத காலமாக வழங்கப்பட்ட 7,500 ரூபா கொவிட் விசேட மாதாந்த...
இளம் பெண்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் ‘ஹேன்ட்பேக்’களில், தேவையான அழகு சாதன பொருட்களை எடுத்துச்செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். தேவைப்படும்போது வெளிஇடங்களில் வைத்தும் அவைகளை பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஆனால் பெருமளவு பெண்கள் தங்கள் ஹேன்ட்பேக்குகளில் உள்ள அழகு...
நுவரெலியா − ராகலை பகுதியிலுள்ள தனி வீடொன்றில் நேற்றிரவு 10.30 மணியளவில் பரவிய தீயினால் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 1 மற்றும் 11 வயதுகளுடைய குழந்தைகளும் அடங்குவதாக தெரியவருகின்றது.
மேலும், உயிரிழந்தவர்களின் இரண்டு பெண்களும் அடங்குகின்றனர்...
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் நேற்று இடம்பெற்ற மரண சடங்கு ஒன்றில் சுமார் 600 பேர் கலந்துகொண்டுள்ளளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கடந்த 2 ஆம் திகதி மின்னல் தாக்கி உயிரிழந்த நபர் ஒருவரின் இறுதி சடங்கிற்கு...
பாரிய நோய்தாக்கத்திற்கு உள்ளாகக்கூடிய நோயாளர்களுக்கு எதிர்வரும் நவம்பர், டிசம்பர் மாதமளவில் மூன்றாவது தடுப்பூசியை வழங்குவதற்கு அவசியம் ஏற்படுமாயின் அதற்கான நடவடிக்கைகள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக அரச மருத்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தவிசாளர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன ...