மொரட்டுவை மாநகர சபையின் மேயர் வீட்டின் மீது கற்கள் வீ சி ஆர்ப்பாட்டம்

மொரட்டுவை மாநகர சபையின் மேயர் சமன்லால் பெர்னாண்டோவின் வீட்டின் மீது கற்கள் வீசப்பட்டுள்ளன. மொரட்டுவையில் உள்ள மேயரின் இல்லத்திற்கு முன்பாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொருட்களின் விலை உயர்வை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேயரின் வீட்டின்...

வாகன இலக்கத் தகடுகளை உள்நாட்டில் உற்பத்தி செய்ய தீர்மானம்

இலங்கையில் முதல் தடவையாக கொலன்னாவையில் அரச தொழிற்சாலை ஊடாக வாகன இலக்கத் தகடுகளை தயாரிக்க தீர்மானித்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் பிரதமர்...

மக்களை ஏமாற்றும் இலங்கை அரசாங்கம்?-வெளியான தகவல்

இலங்கையில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு எரிபொருள் விலையை உயர்த்துவதற்காக கடந்த சில வாரங்களாக எரிபொருட்களை மறைத்து வைத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 20,000 மெற்றிக் டன் பெற்றோல், 7,000 மெற்றிக் டன் சுப்பர்...

387 விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

தரமற்ற உணவுகளை விற்பனை செய்த 387 விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.   நுகர்வோரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் கடந்த இரண்டு வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்...

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பா??

லிட்ரோ எரிவாயு நிறுவனம் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலையை 850 ரூபாவினால் அதிகரிக்குமாறு  அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை, லிட்ரோ நிறுவனம் இன்று பல பகுதிகளுக்கு எரிவாயுவை வெளியிட்டது. இருப்பினும், சில பகுதிகளில்,...

மேலும் 09 கொரோனா மரணங்கள்

நாட்டில் நேற்றைய தினம் 09 கொவிட் மரணங்கள் உறுதிப் படுத்தப்பட்டுள்ளதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 16,390ஆக அதிகரித்துள்ளது. . சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள...

உலக சந்தையில் பல பொருட்களின் விலை அதிகரிப்பு; நாட்டிலும் அதிகரிக்குமா?

உலக சந்தையில் எரிவாயு, பால்மா, சீமெந்து உள்ளிட்ட பல பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார். எனவே, எதிர்காலத்தில் இலங்கையிலும் இப்பொருட்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக அவர் மேலும்...

3 வருடங்களை விடுத்து 3 மாத திட்டங்களை முதலில் சமர்ப்பியுங்கள்-முஜிபுர் ரஹுமான்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான். ஜனாதிபதியின் பதவிக்காலம் தற்போது முடிவடைந்து இரண்டு வருடங்கள் நிறைவடைந்துள்ளதுடன் கடந்த கால...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373