கொழும்பு – கண்டி வீதிக்கு பூட்டு

கொழும்பு பிரதான வீதி வரக்காபொல பிரதேசத்தில் இருந்து முற்றாக தடைப்பட்டுள்ளது. பிரதான வீதியில் மரம் முறிந்து வீழ்ந்தமையினால் வீதி தடைப்பட்டுள்ளது. கொழும்பு வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்  

கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனம் தொடர்பில் வெளியான புதிய தகவல்

நாளை நடைபெறவிருந்த கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு இடைநிறுத்தம்.    

வெற்றி வாகை சூடியது கொல்கத்தா அணி

IPL 2024 கிண்ணத்தை கொல்கத்தா நைட்ரைடஸ் அணி கைபற்றியுள்ளது.   அதன் படி 114 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட்ரைடஸ் அணி, 10.3 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்களை இழந்து 114 ஓட்டங்களை...

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான தகவல்

ஜனாதிபதி தேர்தல் இந்த வருடம் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி நடைபெறும் எனவும், அந்த தேர்தலை யாராலும் தடுக்க முடியாது எனவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.   நேற்று (25) ஹட்டன்...

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக மாற்றம்

கராபிட்டிய போதனா வைத்தியசாலையை நாட்டின் மூன்றாவது தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.   அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்று வரும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் வைத்து அமைச்சரவைப் பேச்சாளர்...

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் வெளியான வர்த்தமானி

  பெருந்தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளரது கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

சீரற்ற வானிலை புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கு பூட்டு

  சீரற்ற வானிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் இன்றைய தினம் மூடுவதற்கு வடமேல் மாகாண ஆளுநர் தீர்மானித்துள்ளார்.   நாடளாவிய ரீதியில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும்,...

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாளுக்கான நாணய மாற்று வீதம்

நாட்டில் இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 293 ரூபாய் 72 சதமாக பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று(10) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய...