நாளொன்றில் பதிவான அதிகூடிய கொரோனா மரணம் பதிவு

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 67 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன இன்று (09) உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே...

இலங்கையை ஊடுருவிய காற்றில் பரவும் கொரோனா;வந்தது அதிர்ச்சி தகவல்

உலகின் பல நாடுகளில் காற்றினால் பரவுகின்ற கொரோனா தொற்றின் திரிபடைந்த தொற்று பரவுகின்றமை குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் உறுதி செய்திருப்பதாவும், அது தற்போது இலங்கையில் ஊடுருவியிருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின்...

எரிவாயு சிலிண்டர்கள் தேவைப்பாடுதொடர்பில் வர்த்தமானி வௌியீடு

12.5 கிலோ எரிவாயு சிலிண்டர்கள் நாடு முழுவதும் கொள்வனவு செய்வதற்கு இருக்க வேண்டும் என உற்பத்தியாளர்களுக்கு வழியுறுத்தி அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 12.5kg சிலிண்டரை விற்பனை செய்வதை நிராகரிப்பது,...

தடுப்பூசிகளை வழங்க ஜப்பான் இணக்கம்

ஆறு இலட்சம் அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளைப் பெற்றுத்தருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ   ஜப்பான் பிரதமர் யொசிஹிடே சுகாவிடம் (Yoshihide Suga) முன்வைத்த கோரிக்கைக்குச் சாதகமான பதில் கிடைக்கப்பெற்றுள்ளது, என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கும் இலங்கைக்கான ஜப்பான்...

கண்டியில் சில பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றம்

1,000 புதிய தேசிய பாடசாலைகளை நிறுவும் திட்டத்தின் கீழ் கண்டியில் உள்ள கங்கவட்ட  பிரதேசத்தில் உள்ள 12 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்ற கல்வி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம...

கொழும்பு, புறக்கோட்டையில் கட்டமொன்றில் தீ

கொழும்பு, புறக்கோட்டை டேம் வீதியில் உள்ள கட்டமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் ஏற்பட்ட தீயினை கட்டுப்படுத்த 5 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

வவுனியாவில் புதிய பல்கலைக்கழகம் – வர்த்தமானி வௌியீடு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், 'இலங்கை வவுனியா பல்கலைக்கழகம்' என அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் கையொப்பத்துடன், இதுதொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (08) வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி,...

ஜூன் மாதம் முழுவதும் ஊரடங்கு தொடர்பில் ஆராய்வு

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ளபயணத்தடை காரணமாக கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் எதிர்பார்த்த எதுவும் நடக்காத நிலையில், ஜூன் மாதம் முழுவது பூரணமான ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் ஆராயப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் குறித்த அராய்வு...