நாடளாவிய ரீதியாக தற்போது அமுல்படுத்தப்பட்டிருக்கும் பயணக்கட்டுப்பாடுகள் இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளனவென இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
பயணத் தடையை தொடர்வதா, இல்லையா என்பது தொடர்பில் விசேட வைத்திய...
2021.06.14 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்
(அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரச்சார பிரிவினால் சிங்கள மொழியிலான அமைச்சரவை தீர்மான ஆவணம் தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.)
01. பாரியளவிலான அபிவிருத்திக் கருத்திட்டங்களின் 2021 முதலாம் காலாண்டு இறுதியிலான...
நாடு முழுவதிலும் அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாட்டை நீடிப்பதா இல்லையா என்பது பற்றி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல சம்பத் இன்று திங்கட்கிழமை கருத்து வெளியிட்டிருக்கின்றார்.
அதன்படி இந்த வாரத்தில் வெளியாகின்ற கொரோனா...
மக்கள் வீதியில் இறங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை எனவும் அப்படி நடந்தால், ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் அத்துடன் முடிந்து விடக்கூடும் எனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
நாராஹென்பிட்டிய அபயராம விகாரையில் வைத்து...
எரிபொருள்களின் விலையேற்றத்தை கடுமையாக கண்டித்துள்ள ஆளும் கட்சியின் பங்காளிகள் கட்சிகள் சில, நாடும் மக்களும் நெருக்கடிக்குள் முகங்கொடுத்து கொண்டிருக்கும் நிலையில், “பிரபல்யமாகாத தீர்மானங்களை” தீர்மானங்களையும் எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
எரிபொருள் விலையேற்றத்தை வலுசக்தி அமைச்சர்...
உயர் நீதிமன்ற நீதியரசராக அர்ஜுன ஒபேசேகர, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பிரியந்த பெனாண்டோ, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக சஷி மகேந்திரன் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
குறித்த அறிவிப்பை ஜனாதிபதி ஊடகப்...
அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ஊழியர்களை மாத்திரம் கடமைக்கு அழைக்குமாறு கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர...