உயர் நீதிமன்ற நீதியரசராக அர்ஜுன ஒபேசேகர, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பிரியந்த பெனாண்டோ, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக சஷி மகேந்திரன் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
குறித்த அறிவிப்பை ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளனர்.