எரிவாயுவின் விலை அதிகரிப்பு தொடர்பில் விசேட கூட்டம்

எரிவாயுவின் விலையை அதிகரிப்பது தொடர்பில் ஆராயும் அமைச்சரவை உப குழு இன்று (21) ஜனாதிபதி செயலகத்தில்  கூடவுள்ளது. எரிவாயுவின் விலையை அதிகரிக்குமாறு எரிவாயு நிறுவனங்கள் முன்வைத்துள்ள கோரிக்கை தொடர்பில் இறுதி தீர்மானம் இன்றைய தினம்...

நாளை தனிமைப்படுத்தப்படும் பிரதேசங்கள்

கம்பஹா, அம்பாறை, மட்டக்களப்பு, இரத்தினபுரி, களுத்துறை, மாத்தளை, புத்தளம், நுவரெலியா, காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், கொழும்பில் உள்ள 24 கிராமசேவகர் பிரிவுகள் நாளை அதிகாலை முதல் தனிமைப்படுத்தப்பட்ட உள்ளதாக ராணுவ தளபதி தெரிவித்தார்.   முழு...

வத்தளை ஹேகித்தையில் 128 பேருக்கு கொரோனா

வத்தளை, ஹேகித்த பிரதேசத்திலுள்ள பாரிய இரும்பு உற்பத்திச் செய்யும் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களில் 128 பேருக்கு ​கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. “முன்னெடுக்கப்பட்ட ரெபிட் அன்டிஜன் பரிசோதனையின் போதே, இவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதியானது”...

கடற்கரை பகுதியில் உயிரிழந்து கரையொதுங்கும் ஆமைகள் (PHOTOS)

அம்பாரை மாவட்டத்தில் பெரிய நீலாவணை பாண்டிருப்பு கடற்கரை பகுதியில் நேற்று (19) உயிரிழந்த நிலையில் 3 கடல் ஆமைகள்  கரையொதிங்கியுள்ளது . இன்னும் பல ஆமைகள் கடலில் உயிரிழந்த படி அடைந்து வருவதாகதாக இன்று...

அநீதி தொடர்பில் அறிவிக்க விஷேட இலக்கம்

பொலிஸாரினால் ஏதேனும் அநீதி செயற்பாடுகள் இடம்பெறுமாயின் அதுதொடர்பாக 0112 85 48 80 என்ற தொலைப்பேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிவிக்க முடியும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா...

தரவுகள் சர்சையில் சுதத் சமரவீர இடம்மாற்றம்

தொற்று மரணங்கள் தொடர்பில் தவறான தரவுகள் சமர்ப்பிக்கப்பட்ட சர்ச்சை காரணமாக தொற்று நோயியல் பிரிவு பணிப்பாளர் சுதத் சமரவீர தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு பணிப்பாளராக இடம் மாற்றப்பட்டுள்ளார்.

விமல் வீரவங்சவின் அமைச்சின் நிறுவனமொன்றும் பறிமுதல்

விமல் வீரவன்சவின் அமைச்சின் கீழ் இதுவரை இயங்கி வந்த லங்கா பொஸ்பேட் நிறுவனம் விவசாய அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தரவின் பேரில் விசேட வர்த்தமானி ஊடாக இந்த அறிவிப்பு நேற்று...

தேங்காய்க்கான அதிபட்ச சில்லறை விலை நீக்கம்

தேங்காய்களுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த அதிபட்ச சில்லறை விலை நீக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஷாந்த திஸாநாயக்கவினால் நேற்று வெள்ளிக்கிழமை இரவு விசேட...