பாடசாலைகளை திறப்பதில் சிக்கல்: செப்டெம்பரில் வாய்ப்பில்லை

ஆசிரியர்கள் அதிபர்களுக்கு தடுப்பூசியை ஏற்றியதன் பின்னர், சகல பாடசாலைகளும் செப்டெம்பர் முதல்வாரத்தில் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வியமைச்சர் பேராசியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்திருந்தார். எனினும்,  முன்னர் திட்டமிட்டதன் பிரகாரம் செப்டம்பர் முதல் வாரத்தில் பாடசாலைகளைத்  திறப்பதற்கான...

கொழும்பு நோக்கிய ஆசிரியர் – அதிபர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி இடைநிறுத்தப்பட்டது

கொவிlட் பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு கண்டி முதல் கொழும்பு வரை முன்னெடுக்கப்பட்டவந்த சிரியர் - அதிபர் தொழிற்சங்கங்களின் ஆர்ப்பாட்டப் பேரணி பஸ்யாலையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அச்சங்கங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக, டெல்டா திரிபு நாட்டில் வேகமாக பரவிவரும்...

18 மசூதிகள் தற்காலிகமாக மூடல்

பேருவளை பகுதியில் உள்ள 18 மசூதிகள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. நாட்டின் கொவிட் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும், தனி மனித மற்றும் சமூகத்தின் ஆரோக்கியத்தைக் கருத்திற்கொண்டும் இவ்வாறு மசூதிகளை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக சீன...

சாதாரண சேவை: கடவுச்சீட்டு விநியோகம் இடைநிறுத்தம்

சாதாரண சேவையூடாக கடவுச்சீட்டு விநியோகிக்கும் நடவடிக்கை இன்று முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. அவசர தேவை காணப்படும் பயனாளர்களுக்கு ஒரு நாள் விசேட சேவையூடாக கடவுச்சீட்டு விநியோகிக்கப்படும் என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் அறிவித்துள்ளார். பத்தரமுல்லை தலைமையகத்தில்...

கொரோனா தகவல்களை அரசாங்கம் மறைக்கிறது – சஜித்

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான உண்மையான தகவல்கள் வெளிவரும்போது, புதிய சட்ட, ஒழுங்கு விதிகளை அமல்படுத்தி அவற்றை அரசாங்கம் மறைப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ சபையில் குற்றஞ்சுமத்தினார். பாராளுமன்றத்தின் நேற்றைய (05) அமர்வில்...

நாட்டில் சுயமாக முடங்கிய பகுதி

மாத்தளை-யடவத்த நகரில் 174 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து நகரம் இன்றைய தினத்தில் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது. குறித்த நகருக்கு அருகே உள்ள கிராமங்கள் பலவற்றிலும் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

BREAKING : மீண்டும் முடக்கம் தொடர்பான விசேட ஆலோசனை

நாட்டில் கொரோனா மற்றும் டெல்டா தொற்று மிகவும் வேகமாக பரவிவரும் மேல்மாகாணத்தை முடக்குவது குறித்து அரச உயர்மட்டத்தில் ஆராயப்பட்டு வருவதாக தகவல்கள் வௌியாகியுள்ளது. இது தொடர்பில் இன்று வௌ்ளி கொரோனா செயலாணியின் வாராந்த கூட்டத்தில்...

நாட்டில் மேலும் 82 கொரோனா மரணம் (விபரம் இணைப்பு)

நாட்டில் மேலும் 82 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் 41 பெண்களும் 41 ஆண்களும் உள்ளடங்குகின்றனர். இதுவரையில் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக 4727 கொவிட் மரணங்கள் இடம்பெற்றுள்ளன.