எதிர்வரும் சனி மற்றும் ஞாயிறு வார இறுதி நாட்களில் முழுநேர ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக அரசாங்க தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது நாடு முழுவதும் தினமும் இரவு 10.00...
கிரிபத்கொட பிரதேசத்தில் 4 மாடிக் கட்டடம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்த தீப்பரவலை கட்டுப்பாடடுக்குள் கொண்டு வருவதற்காக மூன்று தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், கட்டத்திற்குள் இருந்த 4 சிறுவர்கள் உட்பட 12 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...
திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்த இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி, வீடுகளிலோ அல்லது மண்டபங்களிலோ இன்று முதல் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா...
கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று (15) 167 பேர் பலியாகியுள்ளனர். இது தொடர்பான உறுதிப்படுத்தல் அறிக்கையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இவர்களில் மேலும் 103 ஆண்களும், 64 பெண்களும் உயிரிழந்துள்ளனர்.
அமைச்சரவையில் எழு அமைச்சுக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஜி.எல். பீரிஸ் வௌிவிவகார அமைச்சரகவும், வெகுசன ஊடக அமைச்சரக டலஸ் அழகப்பெருமையும், கல்வி அமைச்சராக தினேஸ் குணவர்தனவும், சுகாதர அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவும், பவித்ரவன்னியாரச்சி...
தினமும், இரவு 10 மணி தொடக்கம், அதிகாலை 4 மணிவரை, இன்று (16) முதல் நாடுமுழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட உள்ளது.
இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளதுடன், இந்தக்...