இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தனது இராஜாங்க அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அண்மையில் சிறைச்சாலையில் நடந்த சம்பவம் தொடர்பாக இராஜாங்க அமைச்சர்லொஹான் ரத்வத்தே மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று அநாகரீகமாக நடந்துகொண்ட அமைச்சரவை பதவி நீக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் சஜித்தின் முகநூல் பதிவு வருமாறு,
அனுராதபுரம் சிறைச்சாலைக் கட்டடத் தொகுதியில் அரசாங்க அமைச்சரின் இழிவான...
ஒரு இராஜாங்க அமைச்சர் அனுராதபுர சிறைக்கு சென்று, துப்பாக்கி முனையில், தமிழ் கைதிகளை முழந்தாளிட செய்து அவமானப்படுத்தி, பயமுறுத்தி உள்ளார். இதொரு பாரிய மனித உரிமை மீறல், மனிதர்களின் ஆத்ம கெளவரத்தை அவமானப்படுத்தும்...
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவாட் கப்ரால் இன்று தனது நியமன கடிதத்தை ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று மாலை அவர் தமது கடமைகளை பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை - யாழ்ப்பாணத்தில் பிறந்து, நோர்வேயில் வசித்து வரும் கம்ஷாஜினி குணரத்தினம் நோர்வே நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பிறந்து மூன்று வயதில் நோர்வேக்குச் சென்ற கம்ஷாஜினி குணரத்தினம் தொழிலாளர் கட்சியில் இருந்து போட்டியிட்டார்....
அடுத்த வாரம் சில கட்டுப்பாடுகளின் கீழ் நாட்டை திறக்கமுடியும் என இரானுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டை திறப்பதாக இருந்தால் அதற்கான பரிந்துரைகளை...
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாட்டை படிப்படியாக திறப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என தான் நம்புவதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
4 வாரங்களாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தினால்...