அரிசி, சீனிக்கு அதிகபட்ச சில்லறை விலை

அரிசி மற்றும் சீனி ஆகியவற்றுக்கு நாளை(02) முதல் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

ரிஷாட்டின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் எதிர்வரும்  7ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நீர் கட்டணம் தொடர்பான அறிவிப்பு

இணையவழியில் கட்டணங்களை செலுத்துமாறு தேசிய நீர்வழங்கள்  வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது. மேலதிக விபரங்களை அறிந்து கொள்வதற்காக 011 62 36 23 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு சபையின் பொது முகமையாளர்...

அமைச்சரவை தீர்மானங்களை நிராகரித்தது ஆசிரியர் – அதிபர்கள் தொழிற்சங்கம்

சம்பள பிரச்சினை உள்ளிட்ட தமது கோரிக்கைகள் தொடர்பிலான அமைச்சரவையின் தீர்மானங்களை நிராகரிப்பதாக ஆசிரியர் – அதிபர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்க்க அமைச்சரவை அங்கீகாரம் அளிப்பதாக இன்று...

அதிபர் – ஆசிரியர்களுக்கு மாதாந்தம் 5000 ரூபா மேலதிக கொடுப்பனவு

அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பள அதிகரிப்பு, எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிக்கும் வரை, அவர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவொன்றை வழங்க முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த 5000 ரூபா கொடுப்பனவை...

2000 ரூபா கொடுப்பனவை பெறாதவர்களுக்கான அறிவித்தல்

2000 ரூபா கொடுப்பனவை பெறுவதற்கு தகுதியிருந்தும் ,இதுவரை அதனை பெறாதவர்கள் தாம் குடியிருக்கும் கிராம உத்தியோகத்தர் ஊடாக மேல் முறையீட்டு மனுவை சமர்ப்பிக்க முடியும் என்று உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சின்...

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி தொடர்பான அறிவிப்பு

​கொவிட் தடுப்பூசியை முதற்கட்டமாக தரம் 11 மற்றும் உயர் தர மாணவர்களுக்கு வழங்க அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் செயலாளர் காபில பெரேரா தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் குறி்த்து...

Breaking: ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு: நள்ளிரவு  அமுலாகவுள்ள புதிய சட்டம் 

இலங்கையில் அவசரகால நடைமுறையில் சீனி, அரிசி, நெல் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவதற்கான நடைமுறைகள்.இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.