எதிர்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்தினுள் போராட்டம்

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்தினுள் பதாகைகளை ஏந்தி கவனயீர்ப்பு நடவடிக்கை ஈடுப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினராக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம்

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக, ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இன்று (23) முற்பகல் சபை அமர்வுகள் ஆரம்பமானதைத் தொடர்ந்து, அவையின் முதல் நடவடிக்கையாக, முன்னாள் பிரதமரும், அக்கட்சியின்...

மேலும் 71 பேர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 71 பேர் நேற்று (21) உயிரிழந்துள்ளனர். இவர்களில் 38 பெண்கள் மற்றும் 33 ஆண்கள் உள்ளடங்குகின்றனர். இதனால் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 704ஆக...

தமிழ் இளைஞர்களை விடுதலை செய்ய நாமல் கோரிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத் செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, எவ்விதமான வழக்கு விசாரணைகளுமின்றி, நீண்ட காலங்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களை, புனர்வாழ்வுக்கு உட்படுத்தி விடுதலை...

உடன் அமுலுக்கு வரும் வகையில் சில பகுதிகள் முடக்கம்

நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்படுவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன் படி இன்று(22) காலை 06 முதல் கொழும்பில் கொலன்னாவ பொலிஸ் பிரிவில் ​சேரபுர கிராம சேவகர்...

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வீட்டிற்கு முன்னால் துப்பாக்கிச் சூடு

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ். வியாழேந்திரனின் மட்டக்களப்பிலுள்ள வீட்டிற்கு முன்பாக இன்று மாலை துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மெய்ப் பாதுகாவலர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயம் அடைந்துள்ளார். கடந்த...

கொழும்பில் மற்றுமொரு பகுதியில் டெல்டா தொற்றாளர்

கொழும்பில் மற்றுமொரு பகுதியில் வீரியமிக்க டெல்டா வைரஸ் தொற்றாளர் இனங்காணப்பட்டுள்ளார். கொழும்பு மாதிவெல பிரதேசத்தின் உள்ள பிரகிதிபுர பகுதியில் உள்ள நபர் ஒருவருக்கே இந்த திரிபு அடைந்த கொரோனா வைரஸ் இருப்பது கண்டரியப்பட்டுள்ளது. குறித்த தொற்று...

நாடாளுமன்ற அமர்வை ஜூன் 22,23 திகதிகளில் நடத்த தீர்மானம்

நாடாளுமன்ற அமர்வை ஜூன் 22 மற்றும் 23 திகதிகளில் நடத்த சபாநாயகர் மஹிந்த யாப்பா தலைமையிலான நடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவில் முடிவு

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373