இன்று காலை 6 மணிமுதல் உடன் அமுலாகும் வகையில் மற்றுமொரு பகுதியில் தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, களுத்துறை மாவட்டம் களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடா வஸ்கடுவ மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு...
சில ஆடம்பரப் பொருட்களின் இறக்குமதியை படிப்படியாக மட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.
கையடக்கத் தொலைபேசி, தொலைக்காட்சி, குளிரூட்டி, வாசனைத் திரவியம் உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதியை நிறுத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
இதனூடாக வௌிநாட்டு இருப்பை பலப்படுத்த...
சீனாவின் சீனோபாம் (Sinopharm) கொவிட்-19 தடுப்பூசியின் ஒரு மில்லியன் டோஸ்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன.
இன்று (04) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறித்த தொகுதிகள் இலங்கையை வந்தடைந்துள்ளன.
இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட குறித்த தடுப்பூசிகளே இவ்வாறு...
மேல் மாகாணத்தில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஜூலை 31ஆம் திகதிக்கு முன்னர் தடுப்பூசிகளை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுகாதாரத் துறைக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலச்...
என்ஜாய் எஞ்சாமி பாடலில் இடம்பெற்ற ஒப்பாரி பாடும் பாட்டி பாக்கியம்மா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
அறிவு மற்றும் பாடகி தீ கூட்டணியில் வெளியான என்ஜாய் எஞ்சாமி என்ற பாடல் பலருடைய கவனத்தை ஈர்த்து வைரலானது....
சற்றுமுன்னர் காலியில் இருந்து 766 கிலோமீட்டர் மைல் தொலைவில் 5.2 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளது.
குறித்த நிலஅதிர்வு நாட்டிற்கு எவ்விதபாதிப்பும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தாதியர் தொழிற்சங்கம் இன்று (01) முதல் ஒன்றிணைந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
இன்றும் தினமும் (01), நாளை (02) சுகயீன விடுமுறையை அறிக்கையிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பிரதான தாதியர் சங்கங்களான அரச சேவைக்கான ஐக்கிய...
அரசியல் ரீதியானதும் இன ரீதியான சிறுபான்மை கட்சிகளும் இந்த விடயம் தொடர்பில் பொதுவான இணக்கப்பாட்டுக்கு வரவேண்டுமென்ற உறுதியான நிலைப்பாட்டில் இருக்கின்றோம் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்...