ஏ.ஆர்.ரகுமான் மருத்துவனையில் அனுமதி

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை (16) காலை அனுமதிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இதயத்தில் வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு...

வரவு செலவு திட்டம் தொடர்பில் வெளியான அறிவுப்பு!

இந்த வருடத்துக்கான அரசாங்க வரவு செலவுத் திட்டம் அடுத்த திங்கட்கிழமை (17) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பதவியேற்ற பிறகு சமர்ப்பிக்கப்படும் முதலாவது வரவு செலவுத் திட்டம் இதுவாகும். அதன்படி, எதிர்வரும்...

விஜய்ன் இறுதி படத்தின் பெயர் வெளியானது

இந்தியாவின் 67 ஆவது குடியரசு தினமான இன்று (26) தளபதி 69 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு ஜன நாயகன் என பெயரிடப்பட்டு உள்ளதாக படக்குழு...

பழம்பெறும் நடிகை சி.ஐ.டி. சகுந்தலா காலமானார்

பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 84. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து பல இரசிகர்களால் கவரப்பட்டவர் ஏ.சகுந்தலா. இவர் கடந்த 1970ஆம்...

இன்று முதல் விஷேட போக்குவரத்து சேவை

நீண்ட வார இறுதி விடுமுறைக்காக சொந்த இடங்களுக்கு செல்வோருக்காக இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய மேலதிகமாக சுமார் 60 பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை...

(Clicks) தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம்

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை, அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய், சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை (22)  அறிமுகம் செய்தார். கட்சி கொடியில் சிவப்பு, மஞ்சள் நிற கொடியில் இரண்டு போர்...

யாழ்ப்பாணம் மீண்டும் வந்த ரம்பா குடும்பம்

பிரபல நடிகை ரம்பா நேற்று மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார். யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக தனியார் விமானம் ஒன்றில் நேற்றைய தினம் மதியம் தனது குடும்பத்தினருடன் வருகை தந்துள்ளனர். ரம்பா குடும்பத்தினரினால்...

பியுமி ஹன்சமாலி பெயரில் பதிவு செய்யப்பட்ட சொகுசு கார் கண்டுபிடிப்பு!

விமானம் மூலம் போதைப்பொருளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கோடீஸ்வர தொழிலதிபர் நாவலாவின் வீட்டில் பிரபல மாடல் அழகி பியூமி ஹன்சமாலி பெயரில் பதிவு செய்யப்பட்ட பி.எம். டபிள்யூ. சொகுசு கார்...