தளபதி விஜய் நடிக்கும் இறுதி படமான ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் தற்போது ரிலீஸாகி உள்ளது.
விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்தை எச்.வினோத் இயக்குகிறார். படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா...
கவர்ச்சி நடிகை தீபிகா படுகோனே மெட்டா AI உடன் ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
மெட்டா AI இன் புதிய குரலாக தீபிகா இணைந்துள்ளதாகவும் அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிட்டிருந்தார்.
"ஹாய், வணக்கம்,நான் தீபிகா...
பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் அவர்கள் (வயது 71), புற்றுநோய் பாதிப்பு காரணமாக சென்னையில் இன்று (02) மாலை காலமானார்.
புற்று நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர்...
98ஆவது ஆஸ்கர் விருதுக்கு கலைஞர்களை தேர்வு செய்யும் குழுவில் இந்திய நடிகரும், தமிழ் நடிகருமான கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து கமல்ஹாசனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
சர்வதேச அளவில் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதாக...
இலங்கை சினிமாவின் ராணியாக கருதப்படும் மாலினி பொன்சேகாவின் பூதவுடலுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய ஞாயிற்றுக்கிழமை (25) அன்று அஞ்சலி செலுத்தினார்.
இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தரங்கனி மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த, மறைந்த நடிகை மாலினி...
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இந்த நாட்டில் நிலவிய யுத்தம் முடிவடைந்து இன்றுடன் (18) 16 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.
2009 மே மாதம் வரை நீடித்த யுத்தம், நந்திக்கடல் பகுதியில், விடுதலைப் புலிகளின் தலைவர்...
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து நடிகர் அஜித், பத்ம பூஷன் விருதை பெற்றுள்ளார்.
டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள்...