கிரிக்கெட் ரசிகர்களுக்கு அறிய வாய்ப்பு – இன்றைய போட்டி தொடர்பான அறிவிப்பு

இலங்கை அணி பங்கேற்கும் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் சுப்பர் 4 சுற்றின் முதலாவது போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று(09)...

பலப்பரீட்சையில் மோதும் இலங்கை – பங்களாதேஷ் அணிகள்!

இன்று நடைபெறவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் இரண்டாவது போட்டியில் இலங்கை அணியை பங்களாதேஷ் அணி எதிர்கொள்ளவுள்ளது. குறித்த போட்டியானது ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று மூன்று மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை கடந்த...

மீண்டும் வருகிறது, C Rugby சுற்றுத்தொடர்! கொண்டாட்டத்திற்கு நீங்கள் தயாரா?

விளையாட்டு, கொண்டாட்டம், உணவு, கேளிக்கை என சகலதும் நிறைந்த கொண்டாட்டத்தில் பள்ளிக்கொடிகளின் கீழ் ஒன்றுகூடும் சகோதர பாடசாலைகளைச் சேர்ந்த பழைய மாணாக்கர் ரக்பி விளையாட்டில் ஆர்வம் கொண்ட பழைய மாணவர்களும், பழைய மாணவிகளும் தத்தமது...

இலங்கை கிரிக்கெட் சபையின் அதிரடி அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் சபை நடத்தும் அனைத்து உள்நாட்டு போட்டிகளையும் உடனடியாக நிறுத்த முடிவு செய்துள்ளது. விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சரின் மேல்முறையீட்டு ஆலோசனைக் குழுவின் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு...

ஆசியக் கிண்ணக் கிரிக்கட் தொடர் 2023 – இன்று ஆரம்பம்

2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணக் கிரிக்கட் தொடர் இன்று ஆரம்பமாகிறது. இந்த ஆசியக் கிண்ண கிரிக்கட் போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இடம்பெறவுள்ளன. அதன்படி, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ள தொடரின்...

ஆசிய கிண்ணம் – இலங்கை அணி அறிவிப்பு!

2023 ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அணித்தலைவராக தசுன் சானக்கவும் , உப தலைவராக குசல் மெந்திஸும் பெயரிடப்பட்டுள்ளனர். முன்னதாக அணியில் இடம்பெற்றிருந்த வனிந்து ஹசரங்க, துஷ்மந்த சமீர, டில்ஷான் மதுஷங்க...

ஆசியக் கோப்பை 2023: இலங்கை அணியின் மூன்று முக்கிய பந்துவீச்சாளர்கள் விலகல்!

இலங்கை கிரிக்கெட் அணியின் முக்கிய பந்துவீச்சாளர்களான துஷ்மந்த சமீர, வனிந்து ஹசரங்க மற்றும் லஹிரு குமார ஆகியோர் காயம் காரணமாக வெளியேறியுள்ளதால், இலங்கை தேர்வாளர்கள் ஆசியக் கோப்பை அணியில் மூன்று மாற்று வீரர்களை...

UPDATE: ஹீத் ஸ்ட்ரீக் உயிருடன் இருக்கிறார்

சிம்பாப்வேயின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் காலமானதாக வௌியான தகவல்கள் பொய்யானவை என தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஹீத் ஸ்ட்ரீக் புற்றுநோயால் காலமானதாக சர்வதேச ஊடகங்கள் இன்று(23) காலை செய்தி வௌியிட்டிருந்தன. எனினும், ஹீத் ஸ்ட்ரீக்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373