எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் சதொச ஊடாக தேங்காய் ஒன்று 130 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் என வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதற்காக பத்து...
இந்த ஆண்டு, ஐடிஎம் நேஷன்ஸ் கேம்பஸ் இன்டர்நேஷனில், 750 அதிகமான மாணவர்கள் பட்டதாரிகளாக தேர்வாகியுள்ளனர்.
நவம்பர் 30ஆம் தேதி, சனிக்கிழமை, ஐடிஎம் நேஷன்ஸ் கேம்பஸ் இன்டர்நேஷனல் (IDMNC) அதன் வருடாந்திர பட்டமளிப்பு விழாவை பண்டாரநாயக்க...
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் வெங்காயத்திற்கான வர்த்தக வரியை குறைக்க நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் வெங்காயத்திற்கான 30 ரூபா வரியை 10 ரூபாவாக குறைக்க...
வாகன இறக்குமதிக்கான அனுமதியின் முதல் கட்டத்தின் கீழ், பஸ்கள் மற்றும் லொறிகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதிக்கப்படும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கான முதல் கட்ட திட்டத்திற்கு நிதி அமைச்சகம் இன்னும்...
கடந்த 24.11.2024 பகல் 2:00 மணிக்கு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
80 Diploma மாணவர்களும், 80 HND மாணவர்களும் 100 Bachelors மாணவர்களும் ,20 Masters மாணவர்களும்...
சந்தையில் முட்டை விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த நாட்களில் 35-38 ரூபாவாகக் குறைக்கப்பட்ட முட்டை தற்போது 40-45 ஆக அதிகரித்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஒரு முட்டை பண்ணையில் இருந்து சந்தைக்கு மொத்த விலை...
நாடு முழுவதும் லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், வீடுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் 3,000 மெட்ரிக் டன் எரிவாயுவை, மாதாந்த அடிப்படையில் விநியோகம் செய்வதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.
சமையல் எரிவாயு...
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தக பண்ட வரியை மேலும் நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சீனிக்கு கடந்த வருடம் (2023) நவம்பர் மாதம் முதலாம்...