அரசின் செயற்பாடுகளால் அதிருப்தியடைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் அரசிலிருந்து வெளியேறத் தயாராகியுள்ளது.
சுதந்திரக்கட்சி இருப்பதால் எவ்வித நன்மையையும் இல்லையென ஆளுங்கட்சியின் அரசியல்வாதிகள் பகிரங்கமாகத் தெரிவித்து வருவதையடுத்து சுதந்திரக் கட்சியின் தலைமை...
தனக்கு ஞானசார தேரர் மற்றும் பொதுபல சேனாவுடன் எவ்வித தொடர்பும் இல்லை என அடித்து சத்தியம் செய்த கோட்டாபய இன்று ஞானசார தேரரை ஒரு நாடு, ஒரு சட்டத்தை உருவாக்கும் ஜனாதிபதி செயலணிக்குழுவின்...
அண்டவெளிக்கு வெளியேவும் புதிய கோள் ஒன்று இருப்பதற்கான அறிகுறிகளை நாசா விண்வெளி ஆய்வு நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
குறித்த அறிகுறிகள் உறுதியாகும் போது, அண்டவெளிக்கு வெளியே உள்ள முதல் கோள் கண்டுபிடிக்கப்பட வாய்ப்புள்ளது.
நாசா ஆய்வு மையத்தின்...
ஜப்பான் நாட்டு இளவரசி மகோ, பாரம்பரிய விழாக்கள் இல்லாமல் சாதாரண நபரைப் போல் தனது காதலர் கெய் கொமுரோவை இன்று(26) காலை திருமணம் செய்து கொண்டார். இதற்கான ஆவணத்தை ஜப்பான் அரச குடும்ப...
உலகின் மிகவும் பிரபலமான சமூக ஊடக வலையமைப்பான ஃபேஸ்புக், தனது பெயரை மாற்றத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஃபேஸ்புக்கின் பெயரை மாற்றுவதற்கு அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான மார்க் ஸக்கர்பேர்க் திட்டமிட்டுள்ளார் என்று தகவல்...
கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தில் டொலர் இன்மையால் எரிபொருள் கொள்வனவு செய்வது தொடர்பில் தொடர்ந்தும் சிக்கல் நிலவுவதால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என கனிய எண்ணெய் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கனிய எண்ணெய் பொது சேவையாளர்...
பிக்பாஸ் 5வது சீசனில் மக்களுக்கு பரீட்சயப்படாத சிலர் கலந்துகொண்டுள்ளனர். அதில் ஒருவர் தான் அக்ஷாரா ரெட்டி, இவர் பார்க்க நடிகை அமலா போல் இருக்கிறார் என்பது சிலரின் கருத்து.
அக்ஷாராவை தொலைக்காட்சியில் பார்த்த சிலர்...
அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பிரசன்ன குணசேன மற்றும் அதன் முகாமைப் பணிப்பாளர் லலித் ஜயகொடி உள்ளிட்டவர்கள் திடீர் இராஜினாமாவை அறிவிக்க தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்னும் சில தினங்களில் அவர்கள் இராஜினாமா...