உள்நாடு

அனோஜனை மீட்க இணைந்த இலங்கை சட்டத்தரணிகள் குழு
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் தண்டனையை ரத்து செய்வதற்கான பேச்சுவார்த்தையில் இலங்கையின் சட்டத்தரணிகள் குழுவொன்று பங்கேற்றுள்ளது.
இதற்கமைய ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும, ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா மற்றும்...

முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம கைது
முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் இன்று (7) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான ஷிராந்தி இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவுக்கு
முன்னாள் முதற்பெண்மணியும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியுமான ஷிராந்தி ராஜபக்ஷ சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
ஷிராந்தி ராஜபக்ஷ இன்று (7) முற்பகல் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இலஞ்ச,...

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணியின் கணவர் கைது
முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் கணவரும் தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவருமான பிரதீப் காரியவசம் கைது...
கச்சா எண்ணெய் விலை 100 டொலரைக் கடந்தது!
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்து வரும் மோதல்கள் காரணமாக உலகளாவிய எண்ணெய் விநியோகம் மேலும் கட்டுப்படுத்தப்படும் அபாயம் எழுந்துள்ளதை...
தெமட்டகொட துப்பாக்கிச்சூடு ; ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி
கொழும்பு - தெமட்டகொடை, குப்பியாவத்தை மயானத்திற்கு அருகில் இன்று மாலை (23) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாகக். போலீஸ் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த நபர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக...
இலங்கைக்கு தொடர்ச்சியான உலக சாதனை – IPSC 2026 பட்டத்தை வென்ற ஒமர் ஹசாரி
லண்டன்: உலகப் புகழ்பெற்ற English-Speaking Union International Public Speaking Competition (IPSC) 2026 போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய ஒமர் ஹசாரி வெற்றி பெற்று, நாட்டிற்கு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக உலகப் பட்டத்தைப்...
கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றில் முன்னிலை
தாம் கைது செய்யப்படுவதையும், தடுத்து வைக்கப்படுவதையும் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த ரிட் மனு மீதான மேலதிக பரிசீலனை இன்று (23) இடம்பெறவுள்ளது.
இதற்கமைய, முன்னாள்...
மகாவலி கங்கையில் நீராடச் சென்ற மாணவன் மாயம்
கம்பளை நகரிலுள்ள முன்னணிப் பாடசாலையொன்றில் 10ஆம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவன் ஒருவன், கம்பளை - உடோவிட்ட பகுதிக்கு அருகில் அமைந்துள்ள மகாவலி கங்கையில் நீராடச் சென்று நீரில் மூழ்கி மாயமாகியுள்ளதாக கம்பளைப்...
உயர்தரப் பரீட்சையை பிற்போடக் கோரிய மனு பரிசீலனையின்றி நிராகரிப்பு
எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர்தரப்) பரீட்சையை இரண்டு மாதங்களுக்குப் பிற்போடுமாறு உத்தரவொன்றைப் பிறப்பிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது நிதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த...






