உள்நாடு

உள்நாடு

முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம கைது

முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் இன்று (7) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான ஷிராந்தி இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவுக்கு

முன்னாள் முதற்பெண்மணியும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மனைவியுமான ஷிராந்தி ராஜபக்ஷ சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.   ஷிராந்தி ராஜபக்ஷ இன்று (7) முற்பகல் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.   இலஞ்ச,...

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணியின் கணவர் கைது

முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் கணவரும் தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவருமான பிரதீப் காரியவசம் கைது...

BreakingNews | ஷிரந்தி ராஜபக்ச கைது!

ஷிராந்தி ராஜபக்ஷ சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்ததன் பின்னர் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
உள்நாடு
editor

லண்டன் விபத்தில் இலங்கை மாணவி பரிதாப பலி

லண்டன் நகரில் இடம்பெற்ற விபத்தொன்றில் இலங்கை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.   இவ்வாறு உயிரிழந்தவர் மெலீஷா பிரேமரத்ன என்ற 16 வயதுடைய மாணவி என தெரிவிக்கப்படுகிறது.   தனியார் பாடசாலையொன்றில் 12 ஆம் தரத்தில் கல்வி பயிலும் இவர்,...
editor

வெடிப்பு நிகழ்ந்த தேசிய சிறுநீரக வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் விஜயம்

வெடிப்புச் சம்பவத்தினால் சேதமடைந்த பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் தற்போதைய நிலைமையைக் கண்டறிவதற்காகச் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று (26) பிற்பகல் விசேட கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.   இதன்போது...
editor

ஹட்டனில் லொறியுடன், வேன் மோதி விபத்து

லொறி ஒன்றும், வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளர்.   ஹட்டன் - பொகவந்தலாவை பிரதான வீதியின் டிக்கோயா தேயிலை தொழிற்சாலைக்கு அருகிலேயே இன்று (26) முற்பகல் இந்த விபத்து நேர்ந்துள்ளது.   பொகவந்தலாவையில்...
editor

சாதாரண தர மீள் திருத்த பெறுபேறுகள் வௌியாகின

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர (சாதாரண தர) பரீட்சையின் மீள் பரிசீலனைப் பெறுபேறுகள் இன்று (26) வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.   பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே விடுத்துள்ள...
editor

22 வது திருத்தம் – நாட்டின் மக்களின் தோல்வி – சஜித்

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை வைத்து அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது.   இதன் மூலம் நாட்டின் 220 இலட்சம் மக்களின் ஜனநாயக உரிமை இழக்கப்பட்டு, அவர்கள் தோல்வியடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...
editor

தெஹிவளை கைக்குண்டு தாக்குதல் – மேலும் இருவர் கைது

தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையில் உள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தி இரண்டு பிள்ளைகளைக் கொலை செய்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை புரிந்த மேலும் இரண்டு சந்தேகநபர்கள் மேல் மாகாண தெற்கு குற்றப்...