உள்நாடு

முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம கைது
முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் இன்று (7) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான ஷிராந்தி இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவுக்கு
முன்னாள் முதற்பெண்மணியும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியுமான ஷிராந்தி ராஜபக்ஷ சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
ஷிராந்தி ராஜபக்ஷ இன்று (7) முற்பகல் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இலஞ்ச,...

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணியின் கணவர் கைது
முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் கணவரும் தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவருமான பிரதீப் காரியவசம் கைது...

BreakingNews | ஷிரந்தி ராஜபக்ச கைது!
ஷிராந்தி ராஜபக்ஷ சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்ததன் பின்னர் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சீரற்ற வானிலை 3000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
நிலவிய சீரற்ற வானிலை காரணமாக 15 மாவட்டங்களைச் சேர்ந்த 104 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
கடந்த 19 ஆம் திகதி முதல் இன்று (27)...
தங்காலையில் 3 கிலோ ஹெரோயினுடன் 18 வயது இளைஞர் கைது
தங்காலை, பலபொத கிழக்குப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சுமார் 3 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 18 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேலியகொட வடக்கு குற்றப்பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த...
பலத்த மின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பலத்த மின்னல் தொடர்பிலான எச்சரிக்கை அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஊவா, கிழக்கு மாகாணங்கள் மற்றும் மன்னார், முல்லைத்தீவு, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவித்தலின்படி, குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்களில்...
பத்தேகம துப்பாக்கிச் சூடு – வௌியான மேலதிக தகவல்
பத்தேகம, ஹல்பேதொட பகுதியில் இன்று (27) காலை கார் ஒன்றில் வந்த குழுவினரால் முச்சக்கரவண்டியில் பயணித்த இரு பெண்கள் மற்றும் ஆண் ஒருவரைக் இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் மேலதிக...
நில்வலா, கிங் கங்கையை அண்டிய பகுதிகளுக்கான வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு
நில்வலா மற்றும் கிங் கங்கை ஆகிய ஆறுகளை ஒட்டிய பகுதிகளுக்காக வெளியிடப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவித்தலை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு மேலும் நீடிப்பதற்கு நீர்ப்பாசன திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நிலவும் மழை காரணமாக...
கிரிஷ் கொடுக்கல் வாங்கல்: நாமலிடம் சிறையிலேயே வாக்குமூலம் பதிவு!
முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணையொன்றுக்கு அமைவாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழு வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்துள்ளது.
கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள்...






