நாளை (24) முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
முன்னதாக தெரிவித்ததை போன்று ஜனவரி மாதம் முதல் DAT கொடுப்பனவை வழங்குவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கிடைத்த...
யாழ்ப்பாணம் - ஊர்க்காவற்துறை பிரதான வீதியின் அல்லைப்பிட்டி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றுடன் தனியார் பேருந்து ஒன்று மோதியதில்...
மல்வானை – ரக்சபான பிரதேச களனி ஆற்றில் ஒருபகுதியில் முதலை நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 17 ஆம் திகதி கடுவலை பகுதியில் சிறுவன் ஒருவர் களனி ஆற்றில் நீராடச் சென்ற நிலையில் முதலையின் தாக்குதலுக்கு...
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதி வரையில் 03 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.
இந்த வருடத்தின் முதல் 20 நாட்களில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தில் நாடளாவிய ரீதியில்...
சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 4.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக...
கொழும்பில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்டறியும் பொலிஸாரின் சிசிடிவி திட்டத்திற்கு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, இந்த வேலைத்திட்டத்தின்...
மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (22) கூடவுள்ளது.
அண்மையில் இலங்கை மின்சார சபை கட்டண திருத்தம் தொடர்பான யோசனையை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் வழங்கியது.
குறித்த முன்மொழிவு விவாதிக்கப்பட்டு...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம்(22) மேலும் அதிகரித்துள்ளது.
அதன்படி, மக்கள் வங்கியில்- அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் ரூ. 315.30 முதல் ரூ. 314.80 மற்றும் ரூ....