சாய்ந்தமருது மத்ரஸா மாணவனின் மர்ம மரணம் ! CCTV தொழிநுட்பவியலாளர் உட்பட 4 சந்தேக நபர்கள் விளக்கமறியலில் !

சாய்ந்தமருது மத்ரஸா மாணவனின் மர்ம மரணம் தொடர்பிலான சிசிடிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில் கைதான CCTV தொழிநுட்பவியலாளர் உட்பட 4 சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை...

புத்தாண்டை மகிழ்வுடன் கொண்டாட மதுபானங்களின் விலை குறைப்பு ? விடுக்கப்பட்ட கோரிக்கை

இந்த ஆண்டு சித்திரை புத்தாண்டை மகிழ்வுடன் கொண்டாட மதுபானங்களின் விலைகளை குறைக்க வேண்டும் என கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(21) இடம்பெற்ற நாட்டின் தற்போதைய...

மின்சார சபை பேச்சாளர் இராஜினாமா !

இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நோயல் பிரியந்த தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.   இந்நிலையில், குப்பி விளக்கு வெளிச்சத்தில் மாணவர்கள் கல்வி கற்க வேண்டும் என அவர் தெரிவித்த கருத்துக்கு பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளதாக...

முல்லைத்தீவில் லொட்டரி விற்பனை நிலையம் தீக்கிரை ! ( படங்கள் )

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள லொத்தர் விற்பனை நிலையம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. கடந்த 19 ஆம் திகதி இரவு சந்தேகத்திற்கு இடமான முறையில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விற்பனை நிலையத்திற்குள்...

வானிலை தொடர்பான முன்னறிவித்தல் !

தென் மாகாணத்திலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் இன்று (22) சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று மாலை அல்லது இரவு வேளையில் மழை பெய்யக் கூடும் என திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்...

இலங்கையின் முதலாவது இஸ்லாமிய பெண்கள் பாடசாலையின் விளையாட்டு இலச்சினை மற்றும் உத்தியோகபூர்வ விளையாட்டுச் சீருடை… (clicks)

கைரியா மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி எதிர்வரும் மார்ச் மாதம் 11-ம் திகதி சுகததாச விளையாட்டு அரங்கில் விமர்சையாக கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்றைய தினம் (21) கொழும்பு 9ல்...

இலங்கை வரும் ஈரான் ஜனாதிபதி

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மிக விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹுசைன் அமீர் அப்துல்லாஹின் தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள ஈரான் வெளிவிவகார...

பணவீக்கம் தொடர்ந்து உயர்வு

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, இலங்கையின் பணவீக்கம் 2024 ஜனவரியில் 6.5 ஆக உயர்ந்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த குறியீட்டின்படி, 2023 டிசெம்பரில் பணவீக்கம் 4.2...