மல்வானை அல் முபாரக் மத்திய கல்லூரிக்கு புதிய கேட்போர் கூடம்! (clicks)

ஜனாதிபதியின் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மல்வானை அல் முபாரக் மத்திய கல்லூரிக்கு புதிய கேட்போர் கூடம்!  மாணவர்களின் கல்விக்காக அன்று முதல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாரிய சேவையாற்றியுள்ளார். -ருவன் விஜேவர்தன மல்வானை அல் முபாரக் மத்திய கல்லூரியின்...

புதிய மின் இணைப்பு பெறுவோருக்கு சலுகை ! அமைச்சர் கஞ்சன வெளியிட்ட அறிவிப்பு

புதிய மின் இணைப்பு பெறுவோருக்கு தவணை முறையில் கட்டணம் செலுத்தும் வாய்ப்பு உள்ளதாக மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்  இன்றைய தினம்  கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த...

கிழக்கு ஆபிரிக்காவில் இடம்பெற்ற கோர விபத்து; இரு இலங்கையர்கள் உயிரிழப்பு !

கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள தன்சானியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இலங்கையைச் சேர்ந்த இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு இளைஞர்களும் தன்சானியாவில் தாருஸ் சலாம் நகரிலிருந்து மஹேங்கே நகருக்கு...

63 வருடங்களின் பின் இலங்கையில் மீண்டும் ‘ஷெல்’ எரிபொருள் நிறுவனம் !

'ஷெல்' நிறுவனம் 63 வருடங்களின் பின்னர் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் இலங்கையில் மீண்டும் எரிபொருள் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது. 1880ஆம் ஆண்டு முதல் இலங்கையில் செயற்பட்டு வந்த ஷெல் எரிபொருள் நிறுவனம் 1961ஆம் ஆண்டு...

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம் !

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின்  பெறுமதி தொடர்பில் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்றையதினம், மக்கள் வங்கியில்- அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் ரூ. 302.19 முதல் ரூ. 302.05 மற்றும் ரூ. 312.72...

இலங்கையில் அதிகபடியான சூரிய ஒளியின் தாக்கம்; பார்வை இழப்பு ஏற்படும் அபாயம் ! வைத்தியர் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் அதிக படியான சூரிய ஒளியின் தாக்கம் பார்வை இழப்பிற்கு வழிவகுக்கும் என கண் வைத்திய நிபுணர் முதித குலதுங்க தெரிவித்துள்ளார். அதிக சூரிய ஒளியால் கண்கள் வறண்டு போகாமல் இருக்க தண்ணீர்...

நாட்டில் பெரிய வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ! விலையும் அதிகரிக்கும் சாத்தியம்

பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு பாகிஸ்தான் தடை விதித்தால் புத்தாண்டு பண்டிகையின் போது ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 700 அல்லது 800 ரூபாவாக உயரக்கூடும் என பெரிய வெங்காய இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில்...

வெப்பமான வானிலை தொடர்பில் எச்சரிக்கை அறிவிப்பு !

இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மாலையில் அல்லது இரவில் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியை தவிர நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினத்திற்கான...