மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி !

முல்லைத்தீவு முள்ளியவளை நெடுங்கேணி வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான். நேற்று (09) இடம்பெற்ற விபத்தில் முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளான். கணுக்கேணி பகுதியில், பூண்டன்வயல் சந்தி நோக்கி...

பிரான்ஸ் இளைஞனுக்கு அதிர்ச்சி கொடுத்த கிளிநொச்சி யுவதி – பணம், நகைகளை வாங்கிவிட்டு தலைமறைவு !

கிளிநொச்சியை சேர்ந்த யுவதி ஒருவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவரை ஏமாற்றி பெருந்தொகை பணத்தை பெற்றுக்கொண்டு திடீரென தலைமறைவான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில்...

வீடு வீடாக செல்ல தயாராகும் நாமல் – கட்சியை பலப்படுத்த புதிய திட்டம் !

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை மக்கள் மத்தியில் பலப்படுத்தும் புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதன்படி, கிராமப்புற மக்களின் வீடு வீடாகச் சென்று கட்சி உறுப்பினர்களுக்குத்...

சுவிஸில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவருக்கு நேர்ந்த பெரும் துயரம் !

சுவிட்சர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு   வந்த ஒருவர் குளியலறையில் விழுந்து நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார். பாலசிங்கம் உதயகுமார் என்ற 55 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் சுவிஸில் இருந்து நவாலி தெற்கு,...

பட்டாசு வெடிப்பால் அதிகமானோரோனக்கு கண் பாதிப்பு ஏற்படுகிறது !

எதிர்வரும் தமிழ், சிங்களப் புத்தாண்டுக் காலத்தில் வீதி விபத்துக்கள் மற்றும் பட்டாசு விபத்துக்களை குறைத்துக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்துமாறு அரசாங்கம் பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கிறது. பண்டிகைக் காலங்களில் பட்டாசு வெடிப்பதாலேயே 36% விபத்துகள் ஏற்படுவதாகவும், அதனால்...

779 கைதிகளுக்கு பொது மன்னிப்பு !

தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு 779 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். அரசியலமைப்பின் 34(1) பிரிவிற்கமைவாக ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த விசேட பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது.      

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு !

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல்,...

Breaking நாளை நோன்புப் பெருநாள்

உத்தியோகபூர்வ அறிவித்தல் படி நாளை நோன்புப் பெருநாள். Updated இலங்கையில் இன்று ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டது - நாளை (புதன்) நோன்பு பெருநாள் ஹிஜ்ரி 1445 ஆம் ஆண்டின் புனித ஷவ்வால் மாத...