லாஃப் சமையல் எரிவாயுவின் விலையும் குறைப்பு

லாஃப் சமையல் எரிவாயுவின் விலையையும் இன்று நள்ளிரவு முதல் குறைக்க லாஃப் நிறுவனம் தீர்மானித்துள்ளது. 12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 160 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலையாக...

லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு!

இன்று (04) நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ எரிவாறு நிறுவனம் தெரிவித்துள்ளது.   இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 150 ரூபாவினால் குறைக்கப்படவுள்ள நிலையில்,...

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வைத்தியசாலையில்

ஆளும் கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷ காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று(03) பிற்பகல் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

முதல் போட்டியில் படுதோல்வி அடைந்தது இலங்கை

அமெரிக்காவில் நடைபெறும் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இன்றைய தினம் இலங்கை அணி, தென் ஆபிரிக்கா அணியுடன் மோதியது. நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை அணி, முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. இதன்படி, முதலில்...

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

  ஐசிசி உலகக் கிண்ண T20 தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியுள்ளது  

BREAKING மேலும் பல கல்வி வலய பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

கம்பஹா மாவட்டத்தின் கம்பஹா கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகள் அனைத்தும் நாளைய தினம் (04) மூடப்படும் என வலய கல்வி பணிமனை அறிவித்துள்ளது. அத்துடன், களனி மற்றும் கடுவெல கல்வி வலய பாடசாலைகளுக்கும் நாளை...

லிட்ரோ எரி வாயு குறித்து வெளியான மகிழ்ச்சி செய்தி

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை நாளை (04) நள்ளிரவு முதல் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவிக்கின்றார். புதிய விலை விபரங்கள் நாளை காலை அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார்  

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான புதிய அறிவிப்பு

    நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாளை (04) பல மாவட்டங்களில் பாடசாலைகள் நடைபெறாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. விபரம் வருமாறு சப்ரகமுவ மாகாணம் * இரத்தினபுரி மாவட்டம் – அனைத்து பாடசாலைகளும் * கேகாலை மாவட்டம்...