முட்டை இறக்குமதி தொடர்பில் வெளியான செய்தி

அடுத்த 10 நாட்களுக்குள் முட்டை இறக்குமதி மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான கொள்முதல் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாக அதன் தலைவர் ஆசிறி வலிசுந்தர குறிப்பிட்டார். உள்ளுர்...

தபால்மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் காலம் இன்றுடன் நிறைவு

ஜனாதிபதித் தேர்தல் தபால்மூல வாக்களிப்புக்காக பழம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான, காலஎல்லை இன்று(09) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. கடந்த 5ஆம் திகதியுடன் தபால்மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் காலம் நிறைவடையவிருந்த நிலையில், இன்று நள்ளிரவு வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, எந்தவொரு...

கொழும்பு – கிரான்பாஸ் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு – கிரான்பாஸ் – பாலத்துறை (தொட்டலங்க) பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து அதிகாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பேலியகொடயிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து...

12 மணி நேர நீர் வெட்டு

மின்சார சபையின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகளை முன்னிட்டு பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான நீர்விநியோகம் தடைப்படுவதனால் 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மு.ப 9.00 தொடக்கம் இரவு 9.00 மணி வரையிலான 12 மணி நேர...

பவித்ராவும் ஜனாதிபதிக்கு ஆதரவு

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக நீர்ப்பாசன, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இன்று (08) தெரிவித்தார். இதேவேளை, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி, ஜனாதிபதி ரணில்...

தமிழ் பொது வேட்பாளர் அறிவிக்கப்பட்டார்

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

வாஸ் குணவர்தன உள்ளிட்ட 6 பேருக்கு மரண தண்டனை

2013 ஆம் ஆண்டு வர்த்தகர் மொஹமட் சியாம் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட 6 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர்...

ஜனாதிபதியால் விசேட வர்த்தமானி வெளியீடு

நீதி, சிறைச்சாலை விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சை தான் பொறுப்பேற்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகி வரும் விஜயதாச ராஜபக்ஷ...