Puttalam Picta தகவல் தொழில்நுட்ப சமூக தொண்டு அமைப்புக்கு Vavuniya பல்கலைக்கழகத்தின் உடனான ஒப்பந்தம்

புத்தளத்தில் இயங்கி வரும் Picta (Puttalam ICT Association) தொண்டு நிறுவனம் 02.08.2024 ஆம் திகதி Vavuniya பல்கலைக்கழகத்தின் பொருளியல் பீடத்துடன் ஒரு ஒப்பந்தத்தினை கைச்சாத்திட்டது. இதில் தகவல் தொழில்நுட்ப அறிவினை மேம்படுத்தல், மனிதவள...

வாக்களிப்பதற்கு 1 மில்லியன் பேர் தகுதி

2024 வாக்காளர் பட்டியலின் பிரகாரம், முதன்முறையாக வாக்களிப்பதற்கு ஒரு மில்லியன் பேர் இம்முறை தகுதி பெற்றுள்ளனர் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன்,   தேர்தல்கள் ஆணைக்குழுவில் அலுவலகம் அமைந்துள்ள...

பொன்சேகாவுக்கு லந்தர் சின்னம்

ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் 'லந்தர்' சின்னம் வழங்கப்பட்டுள்ளது.    

மக்கள் காங்கிரஸின் மூன்று எம்பிக்கள் ரணிலுக்கு ஆதரவு!

ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பிரதிநிதி அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹூமான், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மற்றும் திகாமடுல்லை மாவட்ட...

ரணில் விக்ரமசிங்க போட்டியிடவுள்ள சின்னம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எரிவாயு சிலிண்டர் (கேஸ் சிலிண்டர்) சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. தேர்தல் சின்னமாக “கேஸ் சிலிண்டர்” சின்னத்தை தேர்தல்கள்...

ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரப்பட்ட அமைச்சு பதவிகள்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் மூன்று அமைச்சுப் பதவிகளை கொண்டு வந்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, சுற்றுலா மற்றும் காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு...

Breaking 2024 ஜனாதிபதித் தேர்தல் – 39 வேட்பாளர்கள்…

2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட உள்ள 40 வேட்பாளர்களில் 39 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக  தேர்தல் ஆணைக்குழு தலைவர் தெரிவித்தார்.

just in இன்று காலை ஜனாதிபதியை சந்தித்த வேலுகுமார் – தனது ஆதரவை வழங்குவதாக உறுதி

ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினருமான வேலுகுமார், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்துள்ளார். கொழும்பு – பிளவர் வீதியிலுள்ள ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் இன்று...