கொழும்பில் வெள்ளத்தில் மூழ்கும் 22 இடங்கள்

கொழும்பு மாவட்டத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்படக்கூடிய 22 பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவிக்கின்றது. வடிகாண் கட்டமைப்பு முடங்கியுள்ளமை இதற்கான காரணம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பணிப்பாளர்,...

தாழ்நிலப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை !

எதிர்வரும் நாட்களிலும் பலத்த மழையுடனான காலநிலை தொடருமாயின் களு, களனி, ஜிங், நில்வளா கங்கை மற்றும் தெதுரு, மஹா, அத்தனகலு, கலா, மல்வத்து ஓயா என்பவற்றை அண்மித்த தாழ்நிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படக் கூடும்...

ஜனாதிபதி இந்தோனேஷியா விஜயம்

இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள 10ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (18) இலங்கையிலிருந்து புறப்பட்டுள்ளார்.   இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில்...

BREAKING ரத்துபஸ்வல துப்பாக்கி பிரயோகம் – நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பு

ரத்துபஸ்வல மக்கள் வெலிவேரிய பிரதேசத்தில் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தில், பாதுகாப்பு பிரிவினர் நடாத்திய துப்பாக்கி பிரயோகத்தின் போது, மூவர் உயிரிழந்த சம்பவம் குறித்து குற்றம் சுமத்தப்பட்டிருந்த நால்வர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேஜர் ஒருவர் அடங்களாக நான்கு...

சாதனை படைத்த இலங்கை பெண்கள்

நாட்டின் பல பாகங்களிலுமுள்ள பெண் ஒப்பனை கலைஞர்கள் மற்றும் சிறு கைத்தொழில் செய்யும் பெண்களை இணங்கண்டு அவர்களின் முன்னேற்றத்திற்காக "மேக்கப் ஆர்ட்டிஸ்ட் கிளப் ஒப் லங்கா" (Makeup Artist clup of lanka)...

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.   அதற்கமைய பதுளை, நுவரெலியா, இரத்தினபுரி, கண்டி, மாத்தளை, கேகாலை, களுத்துறை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கே இந்த...

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 – 70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசுவதுடன், கல்பிட்டி, கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என...

புகைரத நிலைய கடவையில் இடம் பெற்ற விபத்து ஒருவர் பலி

மாத்தறை நுபே புகையிரத நிலைய கடவையில் புகைரதத்தில் மோதி ஒருவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார் .     மாத்தறையில் இருந்து காலி நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி குறித்த நபர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை...