கடற்றொழிலாளர்கள் மறு அறிவித்தல் வரை கடற்பிராந்தியங்களுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி கற்பிட்டி முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற் பிராந்தியங்களில் கடல் கொத்தளிப்பாக காணப்படும்.
இதேவேளை நிலவும்...
வெசாக் தினத்தை முன்னிட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளை பார்வையிடுவதற்காக விசேட அனுமதி சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்றும் மற்றும் நாளை ஆகிய இரு தினங்களிலும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு வெளியாட்களை...
சீரற்ற வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் மின்சாரத் தடைகளை மிக விரைவாக அறிவிக்கக் கூடிய புதிய முறைமையை இலங்கை மின்சார சபை அறிமுகப்படுத்தியுள்ளது.
1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அதிகளவானோர் முயற்சி செய்வதால்...
கராபிட்டிய போதனா வைத்தியசாலையை நாட்டின் மூன்றாவது தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்று வரும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் வைத்து அமைச்சரவைப் பேச்சாளர்...
பதுளைக்கும் கொழும்பு கோட்டைக்கும் இடையிலான ரயில் சேவை தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
தியத்தலாவ ஹப்புத்தளைக்கு இடையிலான ரயில் பாதையில் இன்று (23) காலை பாரிய மரம் முறிந்து வீழ்ந்ததால் ரயில் சேவை தடைப்பட்டுள்ளதாக...
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளரது கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
வெசக் பூரணை தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் வெசக் தோரணைகள், தானசாலைகள் உள்ளிட்ட சர்வமத நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதற்காக நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தேஷபந்து...