இன்று முதல் கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்

வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்தின் கீழ் இவ்வருடம் 7000 மாணவர்களுக்கு கடன் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை இன்று முதல் 20 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு...

”அநுரவின் ஆட்சி தலிபான் ஆட்சியை ஒத்தது”

இடதுசாரி தலைவர்கள் அதிகாரத்துக்கு வந்த எந்த நாடும் முன்னேற்றமடைந்தும் இல்லை. அந்த நாட்டு மக்கள் அழகான வாழ்க்கை வாழ்ந்ததும் இல்லை, கியுபா, வெனிசுலா போன்ற நாடுகள் இதற்கு சிறந்த உதாரணமாகும் என ஐக்கிய...

ரணிலுடன் இணைந்தார் தலதா அத்துகோரல

அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த தலதா அத்துகோரல எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார். இதற்கமைய தற்போது வெலிமடை நகரில் நடைபெற்று வரும் ஜனாதிபதி ரணில்...

இன்று விஷேட தினமாக அறிவிப்பு

  2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக இன்று (08) அறிவிக்கப்பட்டுள்ளதால் இன்று காலை காலை 8:00 மணி முதல் மாலை 6.00 வரை அந்த பணிகளை...

ரணில் எடுத்துள்ள அதிரடி முடிவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு ஆதரவளிக்காத அனைத்து அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இக்கட்டான தருணத்தில் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்காத தனிநபர்கள் அரசாங்கத்தில் தொடர்வது அர்த்தமற்றது...

ஜனாதிபதி வேட்பாளர் விவாதம் இன்று

மார்ச் 12’ இயக்கத்தின் ஏற்பாட்டில் சஜித் பிரேமதாஸ, நாமல் ராஜபக்ஷ, திலித் ஜயவீர, பா.அரியநேத்திரன் ஆகிய 4 ஜனாதிபதி வேட்பாளர்கள் கலந்துகொள்ளும் பகிரங்க விவாதம் இன்று(07) நடைபெறவுள்ளது. இன்று(07) பி.ப 3.00 – 5.00...

மூன்று மில்லியன் முட்டைகள் இறக்குமதி

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 03 மில்லியன் முட்டைகள் இந்த வார இறுதியில் நாட்டை வந்தடைய உள்ளன.. இதுகுறித்து, இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர் உ கூறியதாவது: கொள்முதல் பணிகள் நிறைவடைந்து,...

2019 கோட்டாவுடன் டீல் செய்த ரணில், இன்று அதிகாரத்தை பெறுவதற்கு அநுரவுடன் டீல் செய்திருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிப்பு

220 இலட்சம் மக்கள் முன்னிலையில் இன்று கீரியும் பாம்பும் ஒன்றாக இணைகின்ற நிகழ்வு இடம் பெற்றுள்ளது. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதிக்கும் அனுரகுமார திசாநாயக்கவுக்கும் அரசியல் திருமணம் இடம்பெறுகிறது. இந்த இரு தரப்பினரும்...