எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் பஸ் கட்டணத்தை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஆகக் குறைந்த பஸ் கட்டணம் 2 ரூபாவினால் குறைக்கப்படுவதுடன், ஆகக் குறைந்த புதிய கட்டணமாக 28 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வருடாந்த...
கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இன்று (28) மூன்று வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவின்...
ஐ டி எம் ன் சி (IDMNC) சர்வதேசஉயர் கல்வி நிறுவனத்தின் தவிசாளரும்,
ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி.வி.ஜனகன் அவர்களின் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு ஐ டி எம் ன் சி (IDMNC) சர்வதேச...
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு மூன்று வருட கடூழிய சிறைத் தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்துள்ளது.
தெமட்டகொடை பகுதியில் இளைஞன் ஒருவனை, டிஃபென்டர் மூலம் கடத்திச்...
இலங்கை தேசிய கிரிக்கட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக பணியாற்றிய இங்கிலாந்தின் கிறிஸ் சில்வர்வுட் அந்தப் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
அதிபர்கள், ஆசிரியர்களின் தொழிற்சங்க ஏற்பாட்டில் இரண்டாவது நாளாகவும் இன்று (27) சுகயீன விடுப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாடளாவியரீதியில் அதிபர்கள், ஆசிரியர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டில் சுகயீன விடுமுறை போராட்டத்தினால் இன்றும் பாடசாலைகளில் கற்றல் கற்பித்தல்...
இன்றும் நாளையும் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஒன்றிணைந்த கிராம அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அதன் தலைவர் நந்தன...