ஜனாதிபதித் தேர்தலுக்கு இடைகால தடையை கோரி மனுத்தாக்கல்

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவி காலம் தொடர்பில் அரசியலமைப்புக்கு அமைய உயர்நீதிமன்றம் தெளிவூட்ட வேண்டும் என கோரி மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வர்த்தகரான C.D.லெவனவினால் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில்...

இலங்கை வீராங்கணைகள் இருவர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி!

இலங்கையின் தருஷி கருணாரத்ன மற்றும் தில்ஹானி லேகம்கே ஆகிய வீரங்கனைகள் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இலங்கையின் இளம் வீராங்கனையான தருஷி கருணாரத்ன பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்ட போட்டியை பிரதிநிதித்துவப்படுத்த...

சம்பந்தனின் இடத்திற்கு இவர்தான் நியமனம்

ஆர்.சம்பந்தனின் மறைவால் வெற்றிடமாகிய நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு கதிரவேலு சண்முகம் குகதாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை தொகுதியின் 9வது பாராளுமன்ற உறுப்பினராக குகதாசன் தெரிவு செய்யப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த ஆணைக்குழுவினால் இது தொடர்பான...

லாஃப்ஸ் எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பு

லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, முந்தைய விலையே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 12.5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டர் 3,680 ரூபாவாகவும் 5 கிலோ...

இரா. சம்பந்தன் அவர்களின் மறைவு ஈடு செய்யப்பட முடியாத ஒன்று – கலாநிதி இல்ஹாம் மரைக்கார்

இரா. சம்பந்தன் அவர்களின் மறைவு ஈடு செய்யப்பட முடியாத ஒன்று அமேசான் கல்லூரி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி இல்ஹாம் மரைக்கார் தெரிவித்தார். நேற்று முன்தினம் காலமான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா...

அஷ்ரஃப் சிஹாப்தீனின் ‘சுவர்களில் உருவாகும் சுவர்க்கங்கள்’ கவிதை நூல் வெளியீடு

பன்னூலாசிரியரும் ஒலி, ஒளிபரப்பாளருமான அஷ்ரப் சிஹாப்தீனின் 'சுவர்களில் உருவாகும் சுவர்க்கங்கள்' கவிதைத் தொகுதி வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 07.07.2024- ஞாயிற்றுக் கிழமை பி.ப. 4.00 மணிக்கு கொழும்பு 09 தெமடகொட வீதி, வை.எம்.எம்.ஏ....

இரா. சம்பந்தனின் பூதவுடல் பொரளை ஏ.எப்.ரேமன்ட் மலர்ச்சாலையில் (Clicks)

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தனின் பூதவுடல் இன்று செவ்வாய்க்கிழமை (02) காலை பொரளை ஏ.எப்.ரேமன்ட் மலர்ச்சாலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை புதன்கிழமை (03) பாராளுமன்றத்தில்...

வெடிகுண்டு மிரட்டல் – இராணுவத்தினர் களத்தில்

கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு (119) கிடைத்த தகவலுக்கு அமைய,நீதிமன்ற வளாகத்தில் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி, அங்குள்ள மக்களை வெளியேற்றி விரிவான சோதனையில் ஈடுபடவுள்ளதாக பொலிஸார்...