உத்தியோகபூர்வமற்ற சந்தை தயாரிப்புகள் நீண்ட காலமாக ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சினையாக இருந்து வருகின்றன. இது குறைந்த விலை மூலம் நுகர்வோரை கவர்ந்திழுக்கிறது.
ஆயினும், இதன் பின்புலத்தில், இந்த அங்கீகரிக்கப்படாத இறக்குமதிகள் மூலம் கணிப்பிட முடியாத...
9வது மகளிர் ஆசியக் கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.
இந்திய அணிக்கு எதிரான இன்று இடம்பெற்ற ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 ஓவர் இறுதிப்போட்டியில் இலங்கை அணி, இந்திய அணியை 08 விக்கெட்டுக்களால் வீழ்த்தி...
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரித்து வழங்குமாறு வலியுறுத்தி, ஹட்டன் நகரில் பாரிய போராட்டமொன்று நடாத்தப்பட்டுள்ளது.
தமிழ் முற்கோக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் இன்று நடத்தப்பட்டது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை...
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சி.பி.அத்தலுவாகே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பான இராஜினாமா கடிதம் ஜனாதிபதியின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு இது...
வோர்ட் பிளேஸ் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றிற்குள் இருந்து கடந்த 23ம் திகதி கூரிய ஆயுதத்தினால் குத்தி கொலை செய்யப்பட்ட ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
கொழும்பு – வோர்ட் பிளேஸ் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றிற்குள் ஒருவர்...
நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதையில் வழிநடத்தும் பொருளாதார பரிமாற்ற சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தத் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு ஒன்றிணையுமாறு...
இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன இதனை தெரிவித்தார்.
பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோனின் பதவி நியமனம் குறித்து, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் இன்று தெளிவூட்டினார்.
பொலிஸ் மாஅதிபரை நியமிப்பதற்காக எடுக்கப்பட்ட தீர்மானம், சரியானது, சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டது, அரசியலமைப்புக்குட்பட்டது என அவர்...