தேர்தல் பிரச்சாரத்திற்கு டிஜிட்டல் திரைகளை பயன்படுத்த தடை

எந்த ஒரு மாவட்டத்திலோ அல்லது நகரத்திலோ டிஜிட்டல் திரையைப் பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்வது சட்டவிரோதமானது என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.   அவ்வாறான பிரசார நடவடிக்கைகள் இடம்பெறுமாயின் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு...

அஞ்சல் மூல வாக்களிப்பு தொடர்பில் அறிவிப்பு!

பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.   அதன்படி மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் காவல் நிலையங்களிலும் அஞ்சல் மூல வாக்களிப்புக்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது   இதேவேளை...

Wi-Fi பயன்படுத்தும் மக்களுக்கு அவசர எச்சரிக்கை

பொது இடங்களில் இலவச Wi-Fi ஐ பயன்படுத்தும் போது மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அவ்வாறான இடங்களில் Wi-Fi பயன்படுத்தும் போது தனிப்பட்ட...

இலங்கைக்கு பயணத் தடை விதிக்கப்படவில்லை என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு

இலங்கைக்கு எவ்வித பயணத்தடையும் விதிக்கப்படவில்லை எனவும் அமெரிக்க பிரஜைகளுக்கு அறுகம்பை பகுதிக்கு செல்லும்போது அவதானமாக செயற்படுமாறு மாத்திரமே ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள அமெரிக்க மையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்...

அமைச்சர் விஜிதவுக்கு கம்மன்பிலவிடம் இருந்து சவால்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் தலைவரான ஓய்வுபெற்ற நீதிபதி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிரூபிக்குமாறு அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத்துக்கு பிவித்துரு ஹெல உறும்ய தலைவர்...

வாகன இறக்குமதி தொடரில் வெளியான அறிவிப்பு

இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கும் நடவடிக்கை தற்போது பிற்போடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   கோவிட் காலத்தில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இலங்கைக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டிருந்தது.   கடந்த...

நடமாடும் தேங்காய் லொறி பற்றிய அறிவிப்பு

தேங்காய்களைக் குறைந்த விலையில் விற்பனை செய்யும் நடமாடும் சேவை இன்று (28) நாரஹேன்பிட்டி தொழிலாளர் அலுவலக வளாகத்தில் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.   தேங்காய் விற்பனைக்கான நடமாடும் சேவை காலை 9.00...

கொழும்பு கோட்டை முதல் காங்கசன்துறை வரையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

கொழும்பு – கோட்டை முதல் காங்கசன்துறை வரையிலான ரயில் சேவைகள் இன்று (28) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டவுள்ளது.   அதன்படி, மஹவ மற்றும் அனுராதபுரம் வரையான ரயில் பாதை புனரமைக்கப்பட்டதன் பின்னர் கொழும்பு கோட்டையில் இருந்து...