சதொசவில் ஒருவருக்கு 3 தேங்காய்,5 கிலோ அரிசி

பண்டிகைக் காலத்தில் அரிசி மற்றும் தேங்காய் விநியோகத்தை தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்வதற்காக வர்த்தக அமைச்சரினால்  அண்மையில்அறிவிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையில் அரிசி மற்றும் தேங்காய் விற்பனையை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை லங்கா சதொச...

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கையை விரைவுபடுத்துங்கள் – அரசிடம் அஷ்ரப் தாஹிர் எம்.பி 

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அம்பாரை மாவட்டத்தில் பெரும்பாலான வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயத்தை பிரதான தொழிலாக நம்பி வாழும் பல குடும்பங்கள் தமது அன்றாட வாழ்கையை கொண்டு செல்வதற்கு பல்வேறு சவால்களை...

பாதுகாப்பின் நிமித்தம் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை ஒன்றாக வரையறுக்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானம்

பாதுகாப்பின் நிமித்தம் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை குறைந்தபட்சம் ஒன்றாக வரையறுத்து வழங்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. துப்பாக்கிகள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளின் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நபரொருவர் ஒன்றுக்கு மேற்பட்ட துப்பாக்கிகளுக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில் அது...

ரணிலுக்கும், ஜனாதிபதி அநுரவுக்கும் ஒரே அளவு நிதியே ஒதுக்கீடு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு 2024 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகைக்கு நிகரான தொகையே 2025 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கும் இன்று...

லொஹான் தம்பதிக்கு பிணை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி சஷி பிரபா ரத்வத்த ஆகியோருக்கு நுகேகொட நீதவான் நீதிமன்றம், வியாழக்கிழமை (05) பிணை வழங்கியுள்ளது. இலங்கையில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காரை...

இஸ்ரேல் யுத்ததால் பாதிக்கப்பட்ட 27 பேர் நாடு திரும்பினர்

மத்திய கிழக்கில் லெபனான்-இஸ்ரேல் யுத்தம் காரணமாக லெபனானில் தங்கியிருந்த 27 இலங்கையர்கள்,    கட்டுநாயக்க விமான நிலையத்தை புதன்கிழமை (04) வந்தடைந்திருந்தனர். கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தவர்களில் 05 சிறு பிள்ளைகள், 03 பெண்கள் மற்றும்...

கேஸ் சிலிண்டர் தேசியப் பட்டியல் இறுதி தீர்மானம்

புதிய ஜனநாயக முன்னணியின் எஞ்சிய தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை (06) அறிவிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கு முன்னாள் அமைச்சர்...

மொட்டுவின் நிர்வாக செயலாளர் கைது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுகா பெரேரா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சில நிமிடங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை...