Breaking கரையோர புகையிரத சேவையில் தாமதம்

கரையோர மார்க்கத்தில் புகையிரத சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு கோட்டைக்கு வரும் புகையிரதங்கள் தாமதமாக இயக்கப்படும் என புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கல்கிஸை மற்றும் இரத்மலானை புகையிரத நிலையங்களுக்கு இடையில் தண்டவாளம் உடைந்ததன் காரணமாக...

புத்தளம், பொலவத்தை சந்தியில் எம்.பி வாகனத்தில் மோதி பெண் மரணம்

புத்தளம், பொலவத்தை சந்தியில் உள்ள  பாதசாரி கடவையில் நடந்து சென்ற யாசக  பெண் ஒருவர் மீது அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் பயணித்த ஜீப் மோதியதில்...

வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை

வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தில் உள்ள எந்தவொரு தரப்பினரும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வாகனங்களை வாங்குவது அல்லது விற்பது குறித்த இப்போதைக்கு பெரிதாக அலட்டிக் கொள்ள...

கம்பஹாவில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி

கம்பஹா தம்மிட்ட வீதியின் கவுடன் கஹ பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தவர் மீது மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார்...

அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும்

அடுத்த ஆண்டு நாட்டின் சுகாதார கட்டமைப்பில் அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான சரியான கொள்முதல் நடைமுறையை...

பொலிஸாரின் வயிற்றைக் கடித்து தப்ப முயற்சி

யாழ்ப்பாணம், கோப்பாய், அச்சுவேலி, சுன்னாகம் உள்ளிட்ட பல பிரதேசங்களில், மக்களை அச்சுறுத்தி, இரவு நேரங்களில் வீடுகளுக்கு புகுந்து, பல கோடி ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்கள், பணம் மற்றும் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்ற...

உள்ளூராட்சி தேர்தல்: சட்டமா அதிபரிடம் ஆலோசனை

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு சட்டமா அதிபருக்கு கடிதம் எழுதி ஆலோசனை கோரியுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஏதேனும் சட்டத் தடைகள் இருப்பின் அது தொடர்பான தகவல்களைப்...

நிர்ணயிக்கப்பட்ட அரிசி விலைகள்

ஒரு கிலோ நாடு அரிசியை 225 ரூபா மொத்த விலைக்கும் 230 ரூபா சில்லறை விலைக்கும் விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ,அரிசி விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். இது தொடர்பில் அடுத்த பத்து...