அம்பலாந்தோட்டை கொலைச் சம்பவம் – 5 பேர் கைது

  அம்பலாந்தோட்டை, மாமடல பிரதேசத்தில் (2) பிற்பகல் மூவர் தாக்கிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரிடையே நீண்டகாலமாக நிலவி...

அம்பலாந்தோட்டையில் மூவர் வெட்டிக் கொலை

  அம்பலாந்தோட்டை, மாமடல பகுதியில் நேற்று (2) பிற்பகல் இடம்பெற்ற மோதலில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.     6 பேர் கொண்ட குழு வீடொன்றிற்கு சென்று அங்கிருந்த மூன்று பேரை வெட்டிக் கொன்றதாக தற்போது...

முட்டை, கோழி இறைச்சியின் விலையில் வீழ்ச்சி?

  சந்தையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் சில்லறை விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.   இதன்படி, ஒரு முட்டையின் விலை 26 ரூபா முதல் 30 ரூபாவாகவும் , ஒரு கிலோ கோழி இறைச்சி 650...

தீயில் சங்கமமாகியது மாவையின் பூதவுடல்

  மறைந்த தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் இன்று (02) பிற்பகல் மாவிட்டப்புரம் இந்து மயானத்தில் அக்கினியில் சங்கமமானது.   அன்னாரின் இல்லத்தில் இன்று காலை 8.00 மணியளவில் இறுதிக் கிரியை ஆரம்பமாகியதோடு,...

கொள்ளுப்பிட்டியில் விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் திடீர் மரணம்

  கொள்ளுப்பிட்டி ஆர்.ஏ. டி மெல் மாவத்தையில் உள்ள விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது உயிரிழந்தார்.     மேற்படி விடுதியில் தங்கியிருந்த மூன்று வெளிநாட்டினர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட...

நெருக்கடியை தவிர்ப்பதற்கே வாகனங்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டது – ஜனாதிபதி!

  நாட்டில் மற்றுமொரு நெருக்கடி ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கிலேயே இறக்குமதியாகும் வாகனங்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.   குருணாகல் - கல்கமுவ பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போது இதனைக் குறிப்பிட்ட...

தேசிய பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை

      நாடளாவிய ரீதியில் உள்ள 88 தேசிய பாடசாலைகளில் அதிபர் சேவை தரம் ஒன்றுக்கான பற்றாக்குறை நிலவுவதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.   இதன்படி, எதிர்வரும் ஆறாம் திகதி தொடக்கம் 11திகதி வரையில் இசுறுபாயவில் குறித்த வெற்றிடங்களுக்குத்...

’’ஆண்டுதோறும் ஜூலை மாதம் பஸ் கட்டணம் உயரும்’’

முறையான பொதுப் போக்குவரத்து முறையின்மையால் நாடு வருடாந்தம் ரூ.500 பில்லியன் இழப்பை சந்திக்கிறது. வாகன இறக்குமதி மீதான தடைகள் தளர்த்தப்பட்டவுடன் இந்த இழப்பு இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்படுவதாக லங்கா தனியார் பஸ் உரிமையாளர்கள்...