நிட்டம்புவ பொலிஸ் பிரிவில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரையும் சிகிச்சைக்காக வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம்...
மித்தெனிய கொலை தொடர்பாக ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்றைய பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனைத் தெரிவித்தார்.
சந்தேக நபர்கள் இன்று (21)...
பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) இராமநாதன் அர்ச்சுனாவின் நடத்தை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக தன்னால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கையை சபையில் முன்வைப்பதாக சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று...
ஜா-எல பமுணுகம, மோகன்வத்த கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (20) இரவு இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிதாரி கடவத்தை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என பொலிசார்...
மோசடி பிரமிட் திட்டமான 'OnmaxDT' யின் தரவுத்தளத்தை பராமரித்த கயான் விக்ரமதிலக என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாயில் வைத்து குற்றுப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இவர்...
இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி சாங் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று (20) பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இருவருக்குமிடையிலான இந்த...
வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் மகா சிவராத்திரிக்கு அடுத்த நாள் வியாழக்கிழமை (27) விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார்.
அதற்குப் பதிலாக மார்ச் மாதம் முதலாம் திகதி சனிக்கிழமை பாடசாலை நடைபெறும்...
நீதிமன்றத்துக்குள் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த கணேமுல்ல சஞ்சீவ எனப்படும் சஞ்சீவ குமார சமரரத்னவின் உறவினர்கள் யாரும் உடலைப் பெற முன்வரவில்லை என செய்திகள் வௌியாகியுள்ளது.
இதன் காரணமாக அவரது உடல்...