விராட்டின் சிறப்பான  துடுப்பாட்டம்- இந்திய அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி

சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் 5ஆவது போட்டியில் இந்தியஅணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டுபாய் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இன்று நடைபெற்ற இந்தப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன. போட்டியின்...

ஊடகவியலாளர் சமுதித்தவுக்கு பொலிஸ் பாதுகாப்பு

இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர்  தெரிவித்துள்ளார். அவரின் உயிருக்கு அதிகரித்த அச்சுறுத்தல்கள் மற்றும் அவரது நான்கு நேர்காணல் செய்பவர்களின் மரணத்தைத் தொடர்ந்து, குறித்த பொலிஸ்...

டிக்டாக் இளைஞன் ; மாதவிடாய் தவறியதால் சிக்கிய மாணவி

9 ஆம் வகுப்பில் கல்விப்பயிலும் மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞன் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை  பிபில பொலிஸார்  ஆரம்பித்துள்ளனர். அந்தப் பெண் டிக்டாக் செயலி மூலம் அடையாளம் காணப்பட்ட ஒரு இளைஞனுடன் காதல் உறவில்...

துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் குறித்து ஜனாதிபதி கருத்து

நாட்டில் பொது பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்த போது பேசிய திசாநாயக்க, சமீபத்திய துப்பாக்கிச்...

ஹபராதுவ பெண்ணின் படுக்கையறையில் ஆயுதங்கள்

காலி மாவட்டம் - ஹபராதுவ பகுதியில் பெண் ஒருவர் தனது வீட்டில் படுக்கையறையில் உள்ள கட்டில் மெத்தையில் துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் வாள்களை மறைத்து வைத்திருந்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். ஹபராதுவ ஹருமல்கொட,...

சஞ்சீவ கொலையில் மேலும் மூவர் அதிரடி கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய மேலும் மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். அதன்படி, இந்தக் கொலை தொடர்பாக இதுவரை 8 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஸகைது செய்யப்பட்ட மூன்று பேரும் கம்பஹா...

சீனாவில் புதிய கொரோனா வைரஸ்

சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நச்சுயிரியல் வல்லுநரான ஷி ஷெங்லி தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் புதிய வகை வைரஸ் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. கொவிட் 19 தொற்றினை...

’’58 பாதாள குழுக்கள் செயல்படுகின்றன’’

இலங்கையில் 58 பாதாள குழுக்கள் செயல்படுகின்றன. அந்த குற்ற வலையமைப்புக்குள் 1,400 பேர்வரை இடம்பெற்றுள்ளனர் என்று பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22)...