இன்று பல இடங்களில் மழை பெய்யும்

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (25) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல்...

செவ்வந்தியின் தாயார் கைது

கணேமுல்ல சஞ்சீவ எனப்படும் சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலை தொடர்பாக பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.       கொழும்பு குற்றப்பிரிவினால் குறித்த கைது மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.       கடந்த 19 ஆம் திகதி, கணேமுல்ல...

சின்ன தேர்தல் ; ஜூலை 2 ஆம் திகதி…

உள்ளூட்சி மன்றத் தேர்தலுக்கான திகதியை முடிவு செய்வதற்காக தேர்தல் ஆணையத்தின் சிறப்புக் கூட்டம் வரும் 27 ஆம் திகதி நடைபெற உள்ளது. இதற்கிடையில், தேர்தல் ஆணையர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, விடயத்திற்குப்...

செவ்வந்தியின் புதிய புகைப்படங்கள் வெளியானது

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை தொடர்பாக தேடப்படும் பெண் சந்தேக நபரான பின்புர தேவகே இஷாரா செவ்வந்தியின் சமீபத்திய புகைப்படங்களை பொலிஸார் திங்கட்கிழமை (24) வெளியிட்டுள்ளதுடன் அவரை கைது செய்ய...

தேசபந்துக்கு எதிரான மனு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக (ஐ.ஜி.பி.) நியமிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ஒன்பது அடிப்படை உரிமைகள் மனுக்கள் திங்கட்கிழமை (24) அன்று உயர் நீதிமன்றத்தால் வாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த வழக்கு விசாரணை...

பொலிஸாரின் உத்தரவை மீறிய கார் மீது துப்பாக்கிச் சூடு

மாலபே பொலிஸ் பிரிவின் ஹோகந்தர, விஸ்கம் மாவத்தை பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.   கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (23) இரவு...

முப்படைகளின் இருந்து தப்பி சென்றவர்கள் தொடர்பில் அதிரடி உத்தரவு

முப்படைகளில் இருந்து தப்பிச் சென்றுள்ள அனைவரையும் உடனடியாக கைது செய்யுமாறு பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா உத்தரவிட்டுள்ளார்.  

கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டுச் சம்பவம்- மோதரையில் ஒருவர் கைது

கொட்டாஞ்சேனையில் உள்ள ஒரு மொபைல் போன் துணைக்கருவி கடையின் உரிமையாளரை சுட்டுக் கொல்லும் உள்ளூர் திட்டத்தை வழிநடத்தியவரும், துப்பாக்கியை வழங்கியவருமான நபர் முகத்துவாரம் (மோதர) மெத்சந்த செவன பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு...