மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில்...

இராஜினாமா கடிதம் கையளிப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம் .எஸ் நளீம், நேற்று (14), சபையில் பிரியாவிடை உரை நிகழ்த்திய  பின்னர், செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீரவிடம், அவரது அலுவலகத்தில் வைத்து...

அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

அம்பலாங்கொடை-இடம்தொட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.   இன்று (14) மாலை 6.30 மணியளவில் குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அநுராதபுர பெண் வைத்தியர் விவகாரம் – சந்தேகநபருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.   சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், எதிர்வரும் 17 ஆம்...

பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு உபகரணம் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள 6000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.   அதன்படி, நாளை (15) காலாவதியாகவிருந்த குறித்த வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் மார்ச் 31 ஆம் திகதி வரை...

அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு பதில் பணிப்பாளர் நியமனம்

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளராக பொலன்னறுவை வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் எச்.எம்.யு.ஐ கருணாரத்ன உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.   இன்று (14) காலை சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்கவினால்...

கடுகண்ணாவ – பிலிமத்தலாவ வீதிக்கு பூட்டு

கடுகண்ணாவ ரயில் கடவையில் முன்னெடுக்கப்படவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை (15) காலை 10.00 மணி முதல் நாளை மறுதினம்(16) காலை 6.00 மணி வரை குறித்த வீதியானது வாகனப் போக்குவரத்துக்காக முற்றிலுமாக...

போப் பிரான்சிஸ் உடல் நிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு 12ஆவது ஆண்டை போப் பிரான்சிஸ் (88) நிறைவு செய்துள்ளார்.   இந்த நிலையில் அவருடைய உடல் நிலையில் தொடர் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவரான போப்...