ஒரு தொகை ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் நாளை இலங்கைக்கு

ரஷ்யாவில் தயாரிக்கப்படும் 15,000 ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் நாளை நாட்டுக்கு கிடைக்கப்பெறவுள்ளன. ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இதனை தெரிவித்துள்ளார். நாட்டில் இதுவரையில் ஒரு இலட்சத்து 59 ஆயிரத்து 88...

இந்தியா – இலங்கை விமானப் பயணங்கள் ஆரம்பம்!

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே சாதாரண விமான சேவையை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய அட்டவணையின் கீழ், மும்பை, சென்னை மற்றும் பெங்களூருக்கு வாரத்திற்கு 4 விமானப் பயணங்களை செயற்படுத்தவுள்ளதாக இந்தியாவில் உள்ள...

டியுடர் குணசேகர காலமானார்

போலந்து நாட்டிற்கான முதலாவது இலங்கை தூதுவராக கடமையாற்றிய டியுடர் குணசேகர (86) கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். அவர் 1977 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.  

நடமாடும் வாகனங்கள் ஊடாக மரக்கறிகளை விற்பனை செய்ய விசேட வேலைத்திட்டம்

சகல பொருளாதார மத்திய நிலையங்களும் மொத்த வர்த்தக நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் திறக்கப்படவுள்ளன. நுகர்வோரின் வசதி கருதி பிரதேச மட்டங்கள் தோறும் நடமாடும் வாகனங்களின் ஊடாக மரக்கறிகள் மற்றும் பழங்களை...

மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசி இலங்கைக்கு!

இலங்கைக்கு மேலும் 150,000 பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அதற்கமைய, குறித்த தடுப்பூசி தொகுதி இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று முதல் சீனி விநியோகம் ஆரம்பம்

இலங்கை சக்கரை நிறுவனத்தினால் நாடளாவியில் உள்ள அனைத்து சதொச, கூட்டுறவு மற்றும் அரச விற்பனை நிலையங்களுக்கு இன்று (30) முதல் சீனி விநியோகிக்கு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்ச ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். அதனடிப்படையில்...

உலக சாதனையுடன் முதலாவது தங்கப் பதக்கம் இலங்கைக்கு

2020 பராலிம்பிக்கில் போட்டிகளில் இலங்கைக்கு முதல் தங்கப் பதக்கம். இலங்கையை பிரநிதித்துவப்படுத்தும் தினேஷ் பிரியந்த ஹேரத் F46 ஈட்டி (67.79) எறிதலில் உலக சாதனையுடன் முதலாவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். நியூஸ் தமிழின்...

கொரோனா மரணங்களின் தொகையும் உயர்ந்தது

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 192 மரணங்கள் நேற்று (28) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே...