யாழில் மேலும் ஒரு பகுதி முடக்கம்

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலாளர் பிரிவின் இணுவில் கிராமத்தின் ஒருபகுதி முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் பொலிஸாரின் தாக்குதலில் இளைஞன் பலி

மட்டக்களப்பில் பொலிஸாரின் தாக்குதலில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மட்டக்களப்பு இரதயபுரத்தில் இரண்டு இளைஞர்கள் நேற்றைய தினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் ஐஸ் போதைப் பொருள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கைது...

ஹப்புதலை சுகாதார பிரிவில் அதிகரிக்கும் கொரோனா

ஹப்புதலை சுகாதார பிரிவிற்கு உட்பட்ட பிடரத்மலே, தொட்டலகலா மற்றும் தம்பேதென்னா ஆகிய பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் வேலை செய்யும் ஊழியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனையில் 18 பேருக்கு கொவிட் தொற்று உறுதி...

வரையறுக்கப்பட்ட பணிகளுக்காக இன்று முதல் தபாலகங்கள் திறப்பு

நாட்டின் இன்று (03) முதல் அனைத்து தபால் மற்றும் உப தபால் நிலையங்களை மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாத பொதுமக்களுக்கான கொடுப்பனவு, மருந்து விநியோகம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில பணிகளுக்காக இவ்வாறு தபால்...

பசறையில் தனிமைப்படுத்தப்பட்ட பியூமி

பிரபல அழகு கலை நிபுணர் சந்திம ஜயசிங்க மற்றும் நடிகை பியூமி ஹன்சமாலி உள்ளிட்ட 15 பேர், 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பசறை பகுதியிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி...

நாட்டில் மேலும் 39 கொவிட் மரணங்கள் பதிவு

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 43 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (02) உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே...

சற்று முன் முல்லைத்தீவில் குண்டு வெடிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதில், காயமடைந்த பெண், புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் தனது காணியில் இருக்கின்ற பனைமரத்துக்கு அருகாமையில் குப்பைகளை கூட்டி...

கடனாளிகளான வியாபாரிகளுக்கும், தனிநபர்களுக்கும் சலுகை

'கொவிட்‌-19 மூன்றாம்‌ அலையினால்‌ பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கும்‌ தனிப்பட்டவர்களுக்குமான சலுகைகளை வழங்குமாறு, வங்கிகளிடம் இலங்கை மத்திய வங்கி கோரிக்கை விடுத்துள்ளது. கொவிட்‌-19 உலகளாவிய நோய்த்தொற்றின்‌ மூன்றாம்‌ அலை காரணமாக உரிமம்பெற்ற வங்கிகளின்‌ கடன்பெறுநர்கள்‌ எதிர்கொண்டுள்ள இன்னல்களைப்‌...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373