வெளிநாட்டவர்களுக்கு விசாக்களை வழங்கும் நடைமுறையில் திருத்தம்

வெளிநாட்டவர்களுக்கு விசாக்களை வழங்கும் நடைமுறையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கமைவாக குடிவரவு குடியகல்வு திருத்த கட்டளை சட்ட மூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். விசா இன்றி நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு விசா கட்டணங்களுக்கு மேலதிகமாக 500 அமெரிக்க...

ஃபைஸர் தடுப்பூசி ஏற்றும் பணிகளை இடைநிறுத்த தீர்மானம்

கொவிஷீல்ட் எக்ஸ்ரா செனகா தடுப்பூசியின் முதலாவது தடுப்பூசி டோஸினை பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸாகாக ஃபைஸர் தடுப்பூசியை ஏற்றும் வேலைத்திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இலங்கைக்கு மேலும் 1.4 மில்லியன்...

பசில் ராஜபக்ஸ நிதி அமைச்சராக பதவிப்பிரமாணம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்ஷ இன்று காலை 10 மணிக்கு சபாநாயகர்  முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்துகொண்டுள்ளார். இதேவேளை பசில் ராஜபக்ஷ நிதி அமைச்சராக...

தொற்றால் மேலும் 38 பேர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 38 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார். 21 ஆண்களும், 17 பெண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி வைரஸ்...

ரிஷாட்டின் வீட்டில் 16 வயது சிறுமிக்கு தீ: நிலமை கவலைக்கிடம்

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் கொழும்பிலுள்ள வீட்டில் பணிபுரிகின்ற 16 வயது சிறுமி தீ காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை தற்போது கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹட்டன் அக்கரப்பத்தனை, டயகம பிரதேசத்தைச்...

ஜே.வி.பியின் முக்கியஸ்தர்கள் கைது

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) செயற்பாட்டாளர்களான சமந்த வித்தியாரத்ன மற்றும் நாமல் கருணாரத்ன ஆகிய இருவரும் பொலிஸில் சரணடைந்தனர். அதன்பின்னர், அவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜூலை 1ஆம் திகதியன்று ​பொரலந்த பகுதியில் இடம்பெற்ற, விவசாய...

சிறுவர்களை விற்கும் மேலும் இணையத்தளங்கள் அடையாளம்

பெண்கள் மற்றும் சிறார்களை பாலியல் நடவடிக்கைகளுக்காக ‘ஒன்லைன்’ மூலம் விற்பனை செய்யும் மேலும் நான்கு இணையத்தளங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்நிலையில் இது தொடர்பிலும், இவற்றின் பின்புலம் தொடர்பிலும் பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. 15 வயது...

“சீன கம்யூனிஸ்ட் கட்சி” எழுத்துடன் இலங்கையின் புதிய நாணயம்

இலங்கை அரசாங்கத்துக்கும் சீன மக்கள் குடியரசுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 65ஆவது ஆண்டு நிறைவு மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு, வெளியிடப்பட்ட புதிய 1,000 ரூபாய் நாணயம்,...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373