ரிஷாடின் காங்கிரசுடன் இனி கூட்டணி கிடையாது-சஜித் அதிரடி

ரிஷாட் பதியுதீனின் கட்சி உறுப்பினர்களை அரசாங்கம் வாங்கிவிட்டது. அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்த பின்னர் கூட்டணியில் இருந்து அவர்களின் கட்சியை நீக்கிவிட்டோம். இனி அகில இலங்கை மக்கள் காங்கிரசுடன் கூட்டணியும் அமைக்கப்படாது. தூய...

உக்காத ‘லன்ஸ் சீட்’ வகைகளை விற்பனை செய்ய மற்றும் பயன்படுத்த தடை

பொலித்தீன்களின் ஊடாக உற்பத்தி செய்யப்படும் உக்காத ´லன்ஸ் சீட்´ வகைகளை விற்பனை செய்ய மற்றும் பயன்படுத்த ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இரத்தினக்கல் தொகுதியை கொள்வனவு செய்ய 50 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் ஆர்வம்

இலங்கையில் கண்டெடுக்கப்பட்டுள்ள இரத்தினக்கல் தொகுதி Sapphire Cluster கொள்வனவு செய்வதில் 50 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் ஆர்வங்காட்டியுள்ளனர். குருந்தம் (வைரத்திற்கடுத்தபடியான கடினம் வாய்ந்த கனிப்பொருள) வகைக்கு உட்பட்ட உலகின் மிகப்பெரிய நீலமணி - இரத்தினக்கல் எனக்கருத்தப்படும் இரத்தினக்கல்...

இலங்கைக்கு மேலும் 4 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள்

எதிர்வரும் ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் இலங்கைக்கு மேலும் 4 மில்லியன் டோஸ் சைனோபாம் தடுப்பூசிகளை சீனா வழங்கும் என சீன தூதரகம் இன்று தெரிவித்துள்ளது. இதனை இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் கொள்வனவு செய்கிறதாகவும்...

18 வயதுக்கு குறைவான மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி

18 வயதுக்கு குறைவான பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் கொரோனா தடுப்பூசியினை செலுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (27) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர்...

வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள சிறுவர்கள் குறித்து அறிவிக்க விஷேட இலக்கம் அறிமுகம்!

வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள சிறுவர்கள் தொடர்பாக தகவல்களை வழங்க பொலிஸார் விஷேட இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் கொழும்பில்...

ஹரின் பெர்ணான்டோ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜர்

பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு ஆஜராகியுள்ளார்.

தாதியர்கள் இன்று வேலைநிறுத்தத்தில்

வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற தவறியதால் இன்று (28) அதனை எதிர்த்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தாதியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள 100 வைத்தியசாலைகளில் இன்று மதியம் 12 மணி முதல் 1...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373