எதிர்வரும் ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் இலங்கைக்கு மேலும் 4 மில்லியன் டோஸ் சைனோபாம் தடுப்பூசிகளை சீனா வழங்கும் என சீன தூதரகம் இன்று தெரிவித்துள்ளது.
இதனை இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் கொள்வனவு செய்கிறதாகவும் கூறப்பட்டுள்ளது.
Date: